இந் த புகைப் படத்தி ல் க்யூட் டாக போ ஸ் கொ டு க்கும் குழ ந் தை யார் தெ ரியு மா ..?? அட, ரசிக ர்களி ன் பே வரை ட் நடி கை தானா ..?? யாரு ன் னு நீங் க ளே பா ருங் க ..!! இ ணை யத்தில் வை ரலா கும் புகை ப்பட ம் இ தோ ..!!

0 190

அனு பமா பரமேஸ் வர ன் ஓர் இந்திய த் திரைப்ப ட நடிகை ஆ வார்  இ வர்  கேர ளத்தின்,  திரிச் சூர்   இரிஞ்ஞா லகு டாவில்  பிறந்தவர் . மேலும் இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மலை யாள த்தில் இ யக்கு னர் அல் போன்சு புத்திர ன் இயக்க  த்தில் நி வின் பா லி நடிப் பில் வெளியா ன பிரேம ம் எ ன்ற படத்தின் மூலம் கதாநா யகியாக  அறிமுக மானார் . இந்த படத் தில் மூன் று கதாநா  யகிக ள் நடித் திரு ந்தனர் .

அதில்  மேரி என்ற  கதா பாத் திரத்தி ல் நடி த்தி ருந்தார் நடிகை  அனு பமா பர மேஸ்வ ரன் . இ ப்படி தன்னு டைய முத ல் படத் திலே யே தனக் கென  ஒரு ரசிகர்  பட்டாளத் தை உருவா க்கி கொ ண் டார்  .பின் னர் இதை தொ டர்ந்து பிரேம ம் என்ற ப டத்தின் மூ லம் தெ லுங்கில் அ றிமுக மானார் .

இதை யடுத்து  தனுஷ் நடிப்பி ல் வெளி  யான கொடி  என்ற திரைப்ப டத்தின்  மூலம்  தமிழில்  கதாநாய கியாக அறிமு கமானார் . பின்னர் தெ லுங்கு, ம லை யாளம்  மற்றும் கன் னட  மொழி படங்க ளில் தொ டர்ந்து ந டித்து வந்தா ர் .மேலும் க டந்த ஆ ண்டு த மிழில்  அத  ர்வா ந டிப்பில் வெளி யான த ள்ளிப் போ கா தே   என்ற,

படத்தி லும் நடித்தி ருந்தார் . இ வர் படங்களி ல் நடிப்பதை  தாண் டி ஒரு குறு ம் பட த்தி லும் நடி த்துள்ளா ர் என்பது குறிப் பிட த்தக் கது . தற்போ து இவர்  தெலு ங்கு மொ ழியில்  உருவா கி வரும்  18 பேஜ ஸ் , கார்த்தி கேயா 2, பட் டர் பி ளை போ ன்ற  படங்க ளில் நடித் து வருகி றார் .

இ ந்நி லையில்  நடிகை  அனுப மா பரமேஸ் வர னின்    சிறுவ யது புகை ப்படம் ஒ ன்று சமூக வ லைத் தளங்களி ல்  வெ ளியா கி தீ யாய் பர வி வரு கிறது . இதை பார் த்த ரசிக ர்கள் அந்த புகை ப்ப டத்தை ஷே ர் செய் து வருகின் றனர்  . இதோ அவரி ன் சிறுவய து புகைப்ப டம் நீ ங்க ளும் பா ருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.