என் னது , பாக்கிய லட்சு மி சீரிய லில் வரு ம் இந் த நடி கை யின் தம் பியு ம் ஒ ரு பிரப ல நடி க ரா ..?? அ ட, இ ந்த பிரப ல ம் தா னா ..?? இணை யத் தில் வெளி யா ன புகை ப்ப டம் ..!! இவ ரா எ ன்று ஆச் சிரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 3,035

தமிழ்  தொ லைக்காட்சி களில் ஒளி ப்பரப் பா கும் சீரி யல்க ளுக்கு எப்போதும் ஒரு த னி வரவேற்பு உண்டு.  அந்த வகையி ல் விஜய் தொ லைக்கா ட்சி யில் ஒளிப் பரப் பா கி வரும் முக்கிய தொடர் களி ல் ஒன்று தான் பாக்கிய லட் சுமி சீரியல் . குறிப்பாக இந்த சீரியல் இல்ல த் தரசிக ளின் ஃபேவரிட் சீரியல்  என்று கூட கூறலாம். இந்த  தொ டர் ஸ்டார் ஜ ல்சா தொ லைக்கா ட்சியில் ஒளிப் பரப்பா ன ஸ்ரீ மோ  யி என்ற பெங் காலி மொழி தொட ரின் மறு ஆ க்கம்  ஆகும் .

இந்த சீரியலில் சுசி த்ரா, சதீஷ்,  ஆர்யன் , விஷா ல், ரே ஷ்மா பசுபு லேட்டி போன்ற பல  நடிகர் ,  நடி கைகள் ந டித்து வருகி ன்றன ர். இந்த  சீரி யலில்  கோபி யின் முன் னாள் கா தலி யாக நடித்து வருப வர் தான் நடிகை ரேஷ் மா பசுபுலே ட்டி . இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெ ளியான மசா லா ப்படம் என்ற படத்தி ன் மூலம் தமிழ் தி ரை யுலகி ற்கு அறிமுக மா னார் .

இதை த்தொ டர்ந்து வி ஷ்ணு வி ஷால் நடிப்பி ல் வெளியா ன வே லைன் னு வந்துட் டா வெள் ளைக்கா ரன் என்ற படத் தில் புஷ்பா என்ற கதா பாத் திரத்தில்  ந டித்திரு ந்தா ர் . இந்த பெயரே  இவரை மக்களி டையே பெரிதும் பிரப லமாக் கியது . பின்னர் இந்த  ப டத்தை  தொட ர்ந்து ம ணல் கயிறு 2 , திரைக் கு வராத கதை , வணக்கம்டா மாப் பிள போ ன்ற பல  படங்க ளில் நடித் திருந் தார்.

இப்படி வெள் ளி திரையி ல் தொ டர்ந்து நடித்த இ வர்  சின் னத்தி ரையி லும் பல் வேறு  சீரியல்க ளில் நடித்து ள்ளார்.  இந் நி லை யில் நடி கை ரே ஷ்மா பசுபு லேட்டி அவர்க ளின் தம்பி யா ர் என் பது குறித்த தக வல் வெளி யா கி யுள்ளது . அந்த வகையில் தமிழ் சினி மா உல கில் தற் போது பிரபல நடி கராக திக ழ்ந்து  வருப வர் தா ன் நடிகர்  பாபி சி ம்ஹா  அவர்க ள் .

ஆரம்ப த்தில் பல குறு ம் படங்க ளில் நடி த்து வந்த  இவர் 2012 ஆம்  ஆண் டு சித்தா ர்த் நடிப்பில் வெ ளியான காதலி ல் சொத ப்புவ து எப்படி  எ ன்ற படத்தி ன்  மூலம்  நடிகராக அ றிமுக மானா ர் . இதை தொ டர்ந்து பீட்சா, சூதுக வ்வு ம், நேரம் போன்ற ப ல படங் க ளில் நடித்து வந்தார் .

மேலு ம் கடந்த 2014 ஆம் ஆ ண்டு வெளியா ன ஜிக ர்த ண்டா  என்ற  திரைப்ப டத் தில் அ சால்ட் சேது  என்ற இவரின் கதாபா த்திரம் பெரிதும்  பேச ப்பட்டது.  இந்த படத் திற்கா க சிறந்த  துணை நடிக ருக் கான தேசிய விரு தையும் வெ  ன்றார் . இத ன் பி றகு பல  படங்க ளில் ந டித்து தனக் கென ஒரு தனி இடத்தை ப் பிடித்துக் கொ ண்டா ர்.

மேலும்  சமீப த்தில் கூட விக்ர ம் நடிப்பி ல் வெ ளியா ன மகான்  என்ற படத் தில் ந டித்தி ருந் தார் . இந்நி லையில்  பாக்கி யலட்சுமி சீ ரியலில்  நடித்து வ ரும் ரேஷ் மா தா ன் நடிகர் பாபி  சிம்ஹா  அவர்களின் அக்கா  என்ற  தகவல் வெளி யாகி யு ள்ளது.  இதோ  அ வர்கள் இரு வரும் இ ணை ந்து  எடுத்து க்கொ ண்ட புகை ப்பட ம் நீங் களு ம் பாரு ங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.