இ யக்கு னர் சங்க ரி ன் ஜீ ன்ஸ் ப டத்தி ல் நடி த்த நடி கர் அஜி த்?..பின் தி டீரெ ன வில கு வத ற்க் கு என் ன கா ர ணம்?..அ ஜித் தை வை த்து இ யக்க வி ரும் பாத ச ங் கர்..!! இ ணை யத் தில் வெ ளியா ன அதி ர் ச்சி தக வல்..!!

0 196

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் தான் இயக்குனர் சங்கர் மேலும் எஸ் ஏ சந்திரசேகர் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒரு இயக்குனராக அறிமுகமானார். பொதுவாக இவரின் திரைப்படங்களில் கதை எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு பிரம்மாண்டமும் நிறைந்திருக்கும்.

அந்த அளவிற்கு விஷுவல் கிரியேட்டிவிட்டியில் அசத்துவார் அப்படிதான் இவரின் இயக்கத்தில் கடந்த 1998-ஆம் ஆண்டு ஜீன்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. காதல் கதையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாசர் ஐஸ்வர்யா ராய் ராதிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் ஒரு சுவாரசியமான தகவல்கள் ஆனது தற்போது ச மூக வ லை தளங்க ளில் வெளி யா கி யுள்ளது.

ஆம் முன்னதாக இப்படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்துடன் தான் இப்படத்தின் கதையை கூறியுள்ளாராம் இயக்குனர் சங்கர் .அப்போது நடிகர் அஜித்துக்கு அந்த அளவிற்கு மார்க்கெட் கிடை யாது அதன் இடையில் தான் இயக்குனர் சங்கர் இப்படத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைப்பதற்காக அணுகினாராம்.

மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் அஜித் கிட்டத்தட்ட ஒரு வாரங்களுக்கு மேல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆனால் அதன்பின்னர் தி டீரெ ன நடிகர் அஜீத் இப்படத்தில் இருந்து விலகி விட்டாராம் இதற்கு காரணம் படத்தின் விளம்பரங்களை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தும் இப்படத்திற்காக.

நடிகர் அஜித் எந்த ஊரு பிரமோஷன்களிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின்னர்தான் நடிகர் அஜித்தை ஹீரோவாக வைத்து எந்த ஒரு படமும் இயக்கவில்லை இயக்குனர் சங்கர். மேலும் சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் பக்கத்தில் இணைந்த இயக்குனர் சங்கர்.

முதன் முதலில் போட்ட பதிவு நடிகர் அஜித்தை பற்றிதான் அஜித்தின் ஆரம்பம் படங்களை பற்றி இயக்குனர் சங்கர் பல்வேறு கரு த் துக்க ளை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவ ல் தற் போது சமூக வ லைத ளங் களி ல் வெ ளியா கி பல ர சிக ர்கள் அ தி ர்ச் சி ப டுத்தி யுள் ள து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.