இந் த ந டிகரா ல் தா ன் என் னுடை ய மா ர்க் கெட் டே உய ர்ந் தது ..!! பிர பல நடி கரை புக ழ்ந்து தள் ளிய நடி கர் விஜ ய் சே துபதி ..!! வெளி யா ன சு வாரி சிய தக வல் உ ள் ளே ..!! ஆ ச்சி ரியத் தி ல் ரசி கர் க ள் ..!!

0 138

தற்போது தமிழ் சினிமா உலகில்  ஹீரோ , வில்லன் , கெஸ்ட் ரோல் எ ன அனை த்து கதா பாத்திரங்க ளிலும் நடி த்து தவிர்க்க மு டியாத ந டிகராக திகழ் ந்து வருபவர்  நடிகர் விஜய்   சேதுபதி அவர்கள் . ஆரம்பத்தில் து ணை நடி கராக நடித்து வந்த இவர் தற் போது பி ரபல முன் னணி நடி கராக திகழ்ந்  து வருகிறார்.  இதற்கு முக்கிய கா ரண ம் இவரின் விடா முயற்சி மட்டுமே .  இதையடுத்து கடந்த  ஆண்டு இவர்   வி ஜய்யுடன் இ ணைந்து மாஸ்டர் என்ற படத் தில் நடித்தி ருந்தார்.

இ த்திரை ப்படம் வெளியா கி விமர்சன ரீதியா கவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும்   வரவேற்பை பெ ற்றது.  இந்த படத்தில் விஜய்க்கு இ ணையாக விஜ ய் சேதுபதி யும் நடிப்பால்  நம்மை கவர் ந்து இருந்தார்  .இதனால்  ரசிகர்கள் விஜய்  சேதுபதியை த லையி ல் தூக்கி வைத்து கொ ண்டா டினார்கள்.  ஆனால் இப்படி விஜய்சே துபதிக் கு  நல்ல வரவே ற்பு வருவதற்கு முழு காரணம்  நடிகர்  விஜய் தான் என் று வி ஜய் சேதுபதி கூறி யுள்ளார் .

அந்த வ கை யில் ஒரு பெரிய ஹீரோ படத்தில் என்னதான் பிரபல நடிகர் கள்  வில் லனாக நடித்தா லும் , அந்த டாப் ஹீ ரோவை தாழ்த்தி பேச  யாரும் ஒத்துக் கொ ள்ள மாட்டா ர்க ள் . ஆனால் நடிகர் விஜ ய்யோ  இதிலி ரு ந்து மாறு பட்டு  இருந் தார் .அவரது படமாக இ ருந்து கூட எ னக்கு  அதிக ப்படி யான முக் கிய த்து வம் உள்ள காட் சிகளை  எனக் கு கொடு த்திரு ந்தார் .

மேலும் டாப் ஹீரோ பட த்தில் ஒ ரு வில்லன் ந டிக்கும்  பொழுது ஹீரோ வில்ல னை தா ழ்வு  பற்றி  பேசலாம் . ஆனால் வில்ல ன் ஹீரோ வை அப்படி பேச எந்த நடிகர்களும் ஒத்துக் கொ ள்ள மாட் டார்கள்.ஆனா ல் விஜய் அ தையும் ஏற் றுக் கொ ண்டார் . மேலும் விஜய் நினைத் திருந்தா ல் , விஜய்  சேதுபதி யின்  கதாபாத் திர த்தில் பல மாற்றங் களை கொ  ண்டு வந்து இ ருக்க லாம். 

ஆனா  ல் அ வர் அப் படி செ ய்யாம ல் அவரு க்கான கதா பாத்தி ரம் எப்படி இருக்க வேண்டு  மோ , அதே  போலவே இரு க்க வேண்டு  மென்று விஜய்சே துபதிக் கு விட்டுக் கொடுத்தார் என் பது குறிப்பிடத்த க்கது . இ ந்த தகவல் தற் போது இ ணையத் தில் வெளி யாகி வை ரலாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.