இ ந்த புகை ப்பட த்தி ல் எம் ஜி ஆரு டன் இரு க்கு ம் இந் த சிறு மி யா ர் தெ ரியு மா ..?? அட, தற் போ து இ வர் ஒரு பி ரபல நடி கை யா ..?? அ து வும் இ ந்த முன் ன ணி நடி கரி ன் ம னை வியா ..?? யா ருன் னு நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 8,777

தமிழ் சினி மா வில் குழ ந்தை நட்சத்தி ரமாக  அறிமு க மாகி  பின் னர் உச்ச  நட்சத் தி ரமாக திகழ் ந்தவ ர்கள் பலர் உண்டு . அந் த வரிசை யில்  கமல் , ஸ் ரீதே வி போ ன்ற  பல  நடிகர் ,  நடிகை களை  கூறலாம் . அ தில் ஒருவ ர் தான் நடிகை  ஷாலி னி.  இவர் த ன்னு டைய  மூன் றாவ து வயதி ல் இருந்தே  நடிக்கத்  தொட ங்கிவி ட்டார்.  அ ந்த வ  கையில் ம லை யாள த்தில் 25க்கும் மேற்பட்ட  திரை ப்படங் க ளில் கு ழந்தை நட்சத்தி ர மா க நடித் துள்ளா ர்.

இப்படி தொ ட ர்ந்து பல படங் களில்  நடித்து வ ந்த இவ ர் 1994ஆம் ஆண் டு  விஜய்  நடிப் பில் வெளி யா ன காதலுக்கு மரியா தை எ ன்ற படத் தின் மூலம் தமி ழில் க தாநாய கியாக அ றிமுக மானா ர் . முத ல் படத் திலே யே த ன்னு டைய வெ குளி யான ந டிப்பால் அ னைவ ரையும் க வர்ந்தா ர் என்று  கூட கூற லாம் .

இந்த பட த்தை  தொடர் ந்து கண் ணு க்குள் நி லவு ,அமர்க் களம் , பிரி யாத வ ரம் வேண் டும் போ ன்ற படங்களில் நடித் தி ருந்தார்.  அதுவும் குறிப் பாக 2000ம் ஆண்டு இயக் குன ர் மணிரத் னம் இய க்கத்தில் வெளியான அ லைபா யுதே என் ற திரைப் படம் இவரு க்கு சிற ந்த ந டி கைக்கா ன விருதை பெற் று தந் தது .

மே லும் அமர் க்கள ம் திரை ப்படத்தில்  அஜித் மற் றும் ஷா லினி  இருவரும் இணைந்து நடி  த்து இருந் த னர்.  அப் போது இவர் கள் இருவ ருக் கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் 2000 ஆண்டு இரு வரும் திரு ம ணம் செய் து  கொண் டனர் . திரும ண மான இ வர்களு க்கு ஒரு மக ன் மற் றும் ஒரு மக ள் உள்ள  னர் .

திரு மண த்திற்கு ப் பின் பட ங்களி ல் நடிப் பதை  முற்றி லும் தவிர்த் து விட்டார் நடி கை  ஷாலினி . இந்நி லை யில் நடி கை ஷாலினி சிறு வ யதில் புரட்சித்த லைவ ர் எம் ஜி ஆ ர் அவர்க ளு டன் எடுத்த புகை ப்படம் ஒன்று  தற்போ து  இணை யத் தில் வெளி யாகி  வைரலா கி வ ருகிற து . இதோ அந்தப் புகைப்ப டம் நீ ங்க ளும் பா ருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.