தன து கண வ ரின் ப டத் தை பார் க்க வந்து விட்டு பாதியி லே யே கிள ம்பி சென் ற நடி கை ஷா லினி ..!! இத ற்கு என் ன கார ண ம் தெ ரியு மா ..?? அத ற்கா க இப் ப டியா செ ய் வது ..?? என்ன வெ ன்று நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 782

தமிழ் சினி மாவில்  இருக்கும்  முக்கிய ந டிகர்க ளில் ஒருவர் தா ன் ந டிகர் அ ஜித்  அ வர்கள் . இவர் தற்போது எச்  வினோ த் இய க்கத்தில் வ லிமை  என்ற திரை ப்பட த்தில் நடித்திரு ந்தார் . இந்த படத் தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கண வரா ன போனி கபூர் த யாரித்தி ருந்தார் . பல வருடங்களாக உருவா ன இந்த திரைப் படம்  நேற்று மு ன்தின ம் உலகம்  முழுவதும்  வெளியாகி நல்ல விமர்ச ன த்தை பெற் று வ  ருகிறது.

மேலும் இ ந்த தி ரைப்படம்  வசூல் ரீதியா க பல முன் னணி நடிகர்களின் சாத னை யை முறி யடித்து முத லிடத்தில் இ ருந்து வருகிறது. இப்படி பல ஆண்டுக ளாக உ ருவா ன இத்தி ரை ப்படம் பொ ங்கலு க்கு வெ ளியாகும் என்ற நிலை யில்  கொரோனா தாக்கம் கா ர ணமா க இப்பட ம் தள்ளி ப் போனது .

இதை யடுத் து நேற்று மு ன்தி னம் இந்த ப டம் வெ ளியா கி ரசிக ர்களிடையே மாபெரும் வரவே ற்பை பெற்று வருகி றது. அதிலும்  குறிப்பாக  அஜித் ர சிகர்கள் இரண்டு வ ருடங் கள் கழித்து அஜித் தை  பார்ப் பதற்கு ஆர வாரம்  செய்து வ ருகின் றனர் . இத னிடை யே ஒரு சிலர்  எங்களு க் கு பட ம் பிடிக் கவி ல்லை என்றும் கூறிவ ருகின்ற னர் .

இந்நி  லையில் முதல் நாள் மு தல் ஷோ வில் வலிமை  படத்தை  பார்ப்பதற் காக பல பிர பலங்க ள் வந்தி ரு ந்தார் கள் . அதேபோல தன்னுடைய க ணவர் நடித் த வ லிமை திரைப்படத்தை  பார் ப்பதற் காக நடி  கை ஷாலி னியு ம் திரை யரங் கிற்கு சென் றுள் ளார் .  ஆனா ல் அங்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த,

நடி கை ஷா லினி ரசி கர்க ளின் ஆர்ப் பாட்டத்தை பார்த் துவி ட்டு திரைய ரங்கில் இ ருந்து வெளி யேறி விட் டாராம் .ஏற்க னவே  திரை ப்படத் தை கா ண வந்த த யாரிப் பாள ர் போனி கபூரின் காருக் கு பால் அபிஷேகம்  செய் கிறோ ம் என்ற பெய ரில் கார்  மு ழுவதும் பால் மற் றும் தயிர் ஊ ற்றி சங்க டப்ப டுத்தி உள்ளதாகவும் கூறப்ப டுகிறது .

இத னால் வலிமை  படத்தை   பார்க்க வ ந்த அஜி த்தின்  மனைவி  ரோ கிணி   திரை யர ங்கம் வ ரை சென்று இந்த விஷய த்தை கேள் விப்பட்ட உடன் திடீரெ ன வீட் டிற்கு கிளம் பிய தாக கூறப்படு  கிறது . இ ந்த தக வல் தற்போது இணை யத்தில் வெளி யாகி  பரவி வருகி  றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.