கா சி படத் தில் விக்ர முக்கு தங் கை யாக நடித் த இந் த நடி கை யை ஞாப கம் இரு க்கா ..?? தற் போ து ஆ ளே அ டையா ளம் தெரி யாத அளவி ற்கு மா றி வி ட்டார் பாரு ங்க ..!! இணை ய த் தை க லக் கும் புகை ப் படம் உ ள் ளே ..!!

0 83

தற் போது தமிழ் சினி மா உ லகில் தவிர் க்க முடி யாத ந டிகராக திகழ் ந்து வரு பவர் தான் நடிகர் விக்ரம் அவர் கள்.  இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண் மணி  என்ற படத்தின் மூலம் நடிக ராக அறி முகமா னா ர்.  இதன் பிறகு இவர் தொடர்ந்து பல படங் களில்  நடித்து வந் தாலு ம் இவ ரால் பிர பல நடிகர் என் ற அந்த ஸ்தை பெற முடிய வில்லை .  பின்னர் இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வரு டங்க ளுக்குப்  பின் வெ ளியான சேது என்ற திரை ப்ப டம் இ வரின் திரை  வாழ்க் கை யை மாற் றியது .

இப்படம் இவரின் சி னிமா வாழ்க் கையை அடு த்த கட்டத் திற்கு கொண் டு சென்ற து என்று கூ ட கூறலா ம்.  இந்த படத்தில் த ன்னு டைய வி த்தியாச மான நடிப்பின் மூலம் அ னைவ ரையு ம் கவர்ந் தார் ந டிகர் விக்ரம் . இதனை தொட ர்ந்து இவரின்  வித் தியா சமா ன நடிப்பில்  வெளி யான திரை ப்பட ம் தான் கடந்த 2001 ஆம் ஆண்டு இய க்குனர்  வினயன்  இயக் கத்தி ல் வெளி யான  காசி .

இந்த தி ரைப்படத்தில் கண் தெ ரியாத நபராக நடிகர் விக் ரம் நடி த்து அசத் தியி ருந்தார் . மே லும் இந்த படத்திற்காக சிறந்த நடிகரு க்கான விரு தை யும் நடிகர் விக்ர ம் வென் றார்.  இந்த படத்தில் வி க்ரமு க்கு ஜோ டியாக நடி கை கா வேரி நடித்தி ருந்தார்.  இவரைத் தொட ர்ந்து வி க்ர முக்கு தங்கையாக நடித்தி ருந்த வர் தான் ந டிகை  காவ்யா மா தவன் .

இவ ர் இந் தப் படத் தின் மூலம் தமிழ் சினிமா விற்கு   அ றிமுக மானார் .  இந்த பட த்தை தொடர்ந் து என் மன வானில் . சாது மி ரண்டா போன்ற படங் களில்  நடித்தி ருந் தார் . ஆ ரம்பத்தில் கு ழந்தை நட் சத்திர மாக அறிமு கமான  இவர்  தற் போது மலை யாள சினிமா  உலகில்  பிரபல நடி கையாக வலம் வருகிறார் .

இவர் இதுவரை 70  க்கும் மேற்ப ட்ட ப டங்களில் நடித் துள்ளா ர் . மேலும் இவர் பல  முறை சிறந்த நடிகை க்கான விரு தையும் வென்று ள் ளார் என்பது கு றிப்பி டத்தக் கது . இப்படி தொடர்ந்து பல படங் களில் நடித்துக் கொண் டிருந்த  இவர் கடந்த 2009 ஆம் ஆண் டு நிஷால் சந் திரா என்ப வரை  திரு மண ம் செய்து கொண்டார்.

திருமண  மாகி ஓராண்டு ஆ ன நி லையில்  இருவரும் கருத்து  வேறு பாடு காரண மாக விவா கரத்து பெற்று பிரி ந்துவி ட்டனர் . இதன் பின்னர் பிரபல மலை யாள நடிக ரான திலீப் என்ப வரை இரண் டா வது தி ருமணம் செய்து  கொ ண் டார் நடி கை காவ்யா மாதவன் .

இந்நி லையி ல் இவ ரின் தற் போதைய  புகைப் படங்கள் இணை யத்தில் வெளி யா கியுள்ளது.  அதை பார் த்த ரசிகர்கள்  காசி படத்தில் விக்ரமு க்கு தங் கை யாக நடித்த  நடிகை யா  இது.? ஆளே அ டை யாள  ம் தெரி யாத  அளவு க்கு மாறி விட் டாரே  என்று  ஆச்ச ரியத் தில் கமெ ண்ட் செ ய்து வருகி ன்றனர் . இதோ  அந்த புகைப்படம் நீங்க ளு ம் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.