உட ல் நல க்கு றை வால் பிரப ல மூத்த நடி கை தி டீர் மர ணம் ..!! பெரு ம் துயர த்தி ல் வா டும் குடு ம் பத்தி னர் மற் றும் திரை ப்பி ரபல ங்க ள் ..!! இரங் க லை தெரி வி க்கும் ரசி க ர்க ள் ..!!

0 5,032

ம லையாள  சினிமா உ லகில் பிர பல நடி கையாக தி கழ்ந் தவர்  தான் நடிகை ல லிதா அ வர்கள் . ஆரம்பத்தில் நாடக நடிகை யாக தன் னுடைய சினிமா பய ணத்தை தொ டங்கிய இவர் பின் னர் மலை யாள சினி மா து றையில் குண ச்சித்திர நடி கையாக நடித்து ரசிகர்க ளிடையே பெரிதும் பிரபல மா னார்.  இவர் இ துவரை 550க்கு ம் மே ற்பட்ட திரைப்ப டங்களி ல் ந டித்துள் ளார் . அதும ட்டும ல்லா  மல்  நான்கு மு  றை சிறந்த து ணை நடிகை க் கான  தேசிய வி ருதை  வென் றுள் ளார் .

மே லும் இ வர் தமிழ் பட ங்களில்  கூட நடித் துள் ளார் . அந்த வகையில்  காதலு க்கு ம ரி யாதை, பரமசிவன், கிரீடம், அ லைபாயு தே போன் ற பல பட ங் களில்  நடித் து தமி ழ் ரசிகர் க ளிடம் பிரபல மா  னவர் . இ வர் பிரபல மலை யாள இயக் குன ரான  பரதன் அவர் களின்  மனை வி  ஆவார் .

இயக்கு னர் பரதன் தமிழில் சாவி த் திரி , ஊஞ் சலா டும் உறவு கள், ஆவா ரம்பூ , தே வர்ம கன்  போன்ற பட ங்களை இ யக்கி யவர்  என் பது கு றிப்பி டத் தக்கது.  மேலும் நடிகை  லலி தாவி ற்கு ஸ்ரீ குட் டி என்ற மக ளும் , சித் தார்த் என்ற மகனும் உள்ள னர் . மேலும்  இவரி ன் மக னான சித்தார்த் நடிக ராகவும் ,

இயக்கு னரா கவும் உள் ளார் .இந்நி லை யில் கடந்த ஆண் டு நவம்ப ர் மாதம் உட ல்நல க்கு றை வால் நடிகை லலி தா பா திக்க ப்பட்டு வந் தார்.  இத னைய டுத்து  இவரை த னியார் மருத் துவம னையில்  அனு மதித்தனர்  . மருத்து வம னை யில் இவருக்கு சிகி ச்சை அளிக்க ப்பட் டு வ ந்தது. 

பின் னர் உடல் நிலை  சற்று சரி யானதும் கொச் சியில் உ ள்ள தனது மகன் சித்தா ர்த் வீட்டில் தங்கி ஓ ய்வு எடு த்து வ ந்தார் .  இப்ப டி யொரு நிலையி ல் நேற்று   நள் ளிரவு   திடீரென நடிகை  லலி தா ( 73 ) உயி ரிழ ந்தார்.  மேலு ம் லலிதா வி ன் இறுதி ச்சட ங்கு  வடக்க ன்சே ரியி ல் உள்ள ,

அ வரது இ ல்லத் தில் இன் று ந டைபெற இரு க்கிறது . இந்நி லை யில்  நடிகை ல லிதா அவ ர்களி ன் இற ப்பிற்கு தி ரை பிர பலங் கள் ம ற் றும்  ரசிகர்கள் தங் களின்   ஆழந் த இரங் கலை  தெரி வித்து வரு கின் றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.