என் னது , அஜி த்தின் வ லிமை பட த்தில் பிரப ல வில் லன் நடிக ரின் மக னா ..?? அதுவு ம் எ ந்த ரோ லி ல் தெ ரியு மா ..?? எதிர்ப் பார் ப்பை எகி ற வை க்கு ம் சுவா ரிசி ய தக வ ல் ..!! யா ருன் னு நீங் க ளே பா ரு ங்க ..!!

0 88

தற் போது தமிழ் சினி மா உ லகில் பிரபல நடிக ராக திகழ் ந்து வ ருபவர் நடிகர் அஜித் குமார் அவ ர்கள்.  ஆரம்ப த்தில் பல  விள ம்பர பட ங்களில் நடித்து வந்த இவர் 1992 ஆம் ஆ ண்டு தெலு ங்கில் வெளி யான பிரேம புஸ்தகம் என்ற படத்தின் மூலம் அறிமு க மானார். இ ப்படத்திற் காக இவருக்கு சிறந்த புது முகத்தி ற்கான விருது வழ ங்கப் பட்டது . இ தன் பி ன்னர் 1993 ஆம் ஆண்டு வெளி யான அமரா வதி என்ற படத்தி ன் மூல ம் தமிழ் தி ரை யுலகிற்கு அறிமுக மா னார் .

இ தனை  தொடர்ந் து பல  வெற்றிப்  படங்களில்  நடித்து  தனக்கெ ன ஒரு தனி இ டத்தை பிடித்து கொ ண் டார்.  இதையடுத்து  இயக்கு னர் எச் வி னோத் இயக்க த்தில்  வலிமை என்ற படத்தில் நடித்துள் ளார் . இந்த படத்தை மறை ந்த பிரபல ந டிகை ஸ்ரீ தேவி யின் க ணவர் போனி கபூர் தயாரித் து ள்ளார் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைய மைத் துள்ளார்.

இந்த ப டத்தில்  கா ர்த்திகேயா , ஹீமா கு ரோஷி  போன்ற பல பிர பலங்க ள் ந டித்து ள்ளனர் . இப்படம் வருகின்ற இருபத் தி நாளாம்   தே தி வெ ளியாகு ம் என்று அறிவி க்கப்ப ட்டு ள்ளது . இ த னைத் தொ  டர்ந்து மீண்டும் இயக் குன ர் எச் வி னோத்  தின் கூட் டணி யில் ஒ ரு படத் தில் நடிகர் அ ஜித் நடிக்க  உ ள் ளார் என் றும் ,

இந்த  தி  ரைப் படத்தில் நடிகர் அஜித் மாறுபட் ட கதாபாத் திரத்  தில் நடிக் க உ ள்ள தாகவும்  சமீப த்தில்  நடந்த   பேட்டி யில் இயக்குனர் வி னோத் கூறி யி ரு ந்தார் . இத னி டையே கி ட்டத்தட்ட  இரண்டு ஆ ண்டுகள் கழி த்து அஜி த்தின் தி  ரைப் படம் வெ ளியா வதால்  ரசிகர்கள் ம த்தியி ல் பெ ரும் எதிர்பார்ப்பு கிளம்பியு ள்ள து.

இ ந்நி லையில்  தற்போ து வலி மை திரை ப்படம் கு றித்த ஒரு சு வார சிய தக வல் வெ ளி யாகி யுள்ளது.  அந்த வ கையில் அ ஜித் தின் வ லிமை படத்தில் பிரபல ந டிகரா ன விஜய் சேது பதியின் மகன் சூர்யா நடித்து ள்ளதாக தகவல் வெளியா கி யுள்ளது.  ஆனால் அவர் எந்த க தாபா த்தி ரத்தில் நடி த்து உள்ளார் எ ன்ற த கவல் தெரிய வில்லை.

ஏற்கன வே விஜய் சேது பதி யி ன் மகன்  அவருட ன் இணை ந்து நானும் ரவு டிதான் , சி ந்துபா த் போன் ற திரைப் பட ங்களில்  நடித்தி ருந்தார் என் பது கு றிப்பிடத்தக் கது . இ தையடுத்து   இவர்  வலிமை  படத்திலும்  நடித் துள்ளதால்  ரசிகர்கள் ம த்தி யில் பெ ரும் எதிர் பார்ப்பு  நிலவி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.