எம் ஜி ஆரி ட ம் யா ரும் கே ட்காத கே ள் வியை கே ட்ட பிரப லம் ..!! ஒரு நிமி டம் அ திர்ச் சி யில் திகை த்து நி ன்ற படக் குழு ..!! பின் னர் இத ற்கு எம் ஜி ஆர் சொன் ன பதி ல் ..?? ப ல வருட ங்க ள் கழி த்து வெளி யா ன தக வ ல் ..!!

0 258

எம்ஜிஆர்  அவர்க ள் ஒர் தமிழ் தி ரைப்பட ந டிகர் ஆ வார் .  மேலும் இ வர்  தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை முத லமை ச்சராக  இரு ந்தவர்.  ஆரம்ப கால கட்ட ங்களி ல் நாட கத்தில்  நடித் து வந்த  இவர் சதிலீ லாவ தி என்ற திரை ப்ப டத்தின் மூலம் நடிகராக அ றிமுக மா  னார்.   இதனை த்  தொடர்ந் து பல படங்க ளில் நடித்து தன க்கெ ன ஒரு  தனி இட த்தைப் பிடி த்துக் கொ ண்டார்  . மேலு ம் இ வர் தன் னு டைய பட ங்களி ல் மக்க ளை ந ல்வழிப் படு த்தும் பல  கரு த்துக ளை கூ றும் வி தமாக நடித் து வந் தார் .

இதுவே  இவரை  மக்களிடை யே பெரிதும்  பிரபலமா க் கியது . இப் படி தொடர்ந்து  பல சாத னை களை செய்த எம்ஜி ஆரிடம் மு தல் மு றையா க கேள்வி கேட்டவர் தான் ரா சங் கரன் அவர்கள் . இவர் இயக்கு னர் மற் றும் நடிக ர்  ஆவார் . இவர் தேன் சிந்து தே வானம் ,  துர்கா தேவி , ஒருவ னுக்கு  ஒ ருத்தி போன்ற  பல படங்க ளை இயக் கி உள் ளார் .

மேலு ம் நடிக ராக  மௌ னரா கம்  படத் தில் ரேவ தியி ன் தந்தை யாக நடித் திரு ப்பார் . அதே போல  பகல் நிலவு. ஒரு கை தியின் டைரி.  புது மைப்பெ ண் போ ன்ற பல படங் களில் நடி த்திரு க்கிறா ர் . இதனி டையே இவர் ஆரம் பத்தில் இயக் குனர் கே  சங்கரி டம் இ ணை இயக்கு னராக  பணி யாற்றி  வந்தார் .

அப் போது  முதல் மு தலாக ஒரு படத்தி ன் படப்பி டிப்பி ன் போது எம்ஜி ஆரை சந்தி த்துள் ளார் . அந்தப் படத் தில் எம்ஜிஆர் போஸ்ட் மேனா க  நடித்து  இருந்தார் . அந்த ப்பட த்தின்  முத ல் காட்சி தன க்கு திருப் தியா க இ ல்லை என் றும்  மீண்டும் ஒ ன்ஸ்மோர் போக லாமா  என் றும்  ரா  சங்க ரன் கேட்டு ள் ளார்.

ஆ னால் எம் ஜி ஆ  ரை இதற் கு முன் இ து போன் று யாரும் கே ட் டதி ல்லை . முதல் மு றையா க ரா சங்கரன் ஒன் ஸ்மோர் கேட்டதால் ஒரு நிமிடம் படக்கு ழுவினர் அதிர்ச் சியில் திகைத்து நின்றனர் . உடனே அந்த படத்தி ன் இயக் குனர் கே சங்கர் உள்ளிட்ட பலர்,  யாரிடம் ஒன் ஸ் மோர் கே ட்பது என்று தெரி யாதா என்று திட்டி உ ள்ளனர்.

ஆ னால் எம் ஜிஆர்  எத்தனை  டேக் வே ணாலும் எடுத்து க் கொ ள்ளு ங்கள் நா ன் நடித்து த ருகி றேன் என்று கூறி னாராம்.  அதன் பின்பு அந் த காட்சி யை மீண்டும் எடுக்க ப்பட்டதா கவும் கூற ப்படு கிறது  . இதை ஒரு பே ட்டியில் எம் ஜிஆர் அவர் கள் நல்ல  மனிதர்  என்றும் ப ழகுவத ற்கு மி கவும் எளிமை யா னவர் என்றும் ரா சங்க ரன் கூறியி ருந்தார் என் பது குறிப் பிடத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.