நடி கர் விஜ யின் கு ருவி படத் தில் நடித் த இந் த சிறுவ ன் யா ர் தெ ரியு மா ..?? அட, தற் போ து இவ ரும் ஒரு பிர பல ம் தா னா ..?? இணை யத் தை கல க்கு ம் வீடி யோ உ ள் ளே ..!! ஆச் சிரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 624

தற் போது  தமிழ் சி னிமா உல கில் தவி ர்க்க முடி யாத நடிக ராக திக ழ்ந்து வருபவர் நடிகர் விஜய்  அவ ர்கள்.  இவரு டைய  நடிப்பில்  வெளி வ ரும் பட ங்கள் அனை  த்தும் மக் க ளிடையே மாபெரு ம் வர வேற்பை பெற்று வருகி றது.  இதைய டுத்து இவர் இயக் குனர் நெ ல்சன் இயக் கத்தில் பீஸ் ட் என்ற திரை ப்படத்தில்  நடித்து ள் ளார்.  இந்த படத் தில் விஜய் ,பூஜா  ஹெக்டே  ,செ ல்வ ராகவ ன் ,வி டி வி கணே ஷ் போன்ற பல நட்சத் திரங்க ள்  நடி த்துள் ளனர் .

இந்த படத்தி ற்கு அனி ருத் இசை அமை த்து ள்ளார் . இத்தி ரைப்படம்  வருகி ன்ற ஏப்ரல் மா தம் வெ  ளியாகும் என்று அறிவிக்கப் பட்டு ள்ளது . மேலும் சமீ பத் தில் இப்படத்தில் இடம்பெற்ற அர பி குத் து என்ற பாடல் வெளியா கியி ருந்த து . இப்படி  வெளி யான இந்த  பாட ல்  தற்போ து  வரை  ரசிகர்கள் மத்தியில் ட்ரெண் டாகி வரு கிறது.

கு றிப்பாக பல  திரை பிரபலங் களும் இந்த பாடலு க்கு நடனமாடி அந்த  வீடியோ க்களை இ ணை ய த்தில் வெளி யிட்டு வருகி ன்றனர் . அந்த வகையி ல் வி ஜய் போலவே இர்பான்  என்பவர் அரபிக் குத்து பா டலுக்கு ந டனமாடி யுள்ளார். இப்படி  விஜய் போ ல் நடனமாடிய இர் பான் வேறு யா ரும் இல்லை ,அவர் தளப தி விஜயுடன் இ ணைந்து நடித்தவ ர் தான் .

அந்த வகை யில் கடந்த 2008  ஆம் ஆண்டு இ யக்குனர்  தரணி இய க்கத்தில்  வெளி யான திரைப்ப டம்  தான் குருவி. இ  ந்த  படத் தில் விஜய் ,திரிஷா, சுமன், விவேக், மணி வண்  ணன் போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித் திருந்தன ர் .இந்த படத்தில் ஒரு காட்சியில் திரி  ஷா விற்கு பிடிக்காத மாப்பி ள்ளை யு டன் நிச்சய தா ர்த்தம் நட க்கும் ,

அப் போது தி ரிஷா தன் கை யில் அணி ந்திரு க்கு ம் மோதி ரத் தை  க ழட்டு வதற்கு  ஒரு சின்ன  பைய னிடம் உதவி கேட்பார்.  அந்த சி று வனும் அவ ருக்கு உதவி  செய்வார் . அந்த கா ட்சியில்  வரும் சிறு வன்  தான் இர் பான் . தற்போ து வளர் ந்து  விஜய் போ லவே  அரபி குத் து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அதுமட்டுமல் லா மல் பி க் பாஸ்  சீச ன் 3 நிகழ்ச்சி யி ன் வெற்றி யாள ர் முகேனின்  நெரு ங்கிய நண்பர் இர்பா ன் என் பதும் குறி ப்பிட த் தக்கது . இந் நிலை யில் இதை ப் பார்த்த ரசி கர்கள் குருவி  படத்தில் ந டித்த சின்ன  பை யனா இது .? தற் போது வள ர்ந்து விஜய் போலவே நடனமா டியுள்ளா ரே எ ன்று ஆ ச்சரிய த்தில் கமெ ண்ட் செய் து  வருகி ன்றனர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.