என்ன து , விக் னேஷ் சி வன் இ யக் கத் தில் தல தோ னி நடிக் கவு ள்ளா ரா ..?? ச ற்றும் யா ரும் எதி ர்ப்பா ர்க்கா த கூட் டணி ..!! தற் போ து அவ ரே வெ ளி யிட்ட புகை ப்ப டம் ..!! உற் சா கத்தி ல் ரசி கர் க ள் ..!!

0 110

விக் னேஷ்  இவர்  ஓர்  இந்திய த் திரைப்ப ட இயக்குனர்  ,நடிகர் , பாடலா சிரிய ர் மற்றும் தயா  ரிப்பா ளார் ஆவார்.  ஆரம்பத்தில் துணை இய க்குனரா க பணியாற்றி வ  ந்த இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சிம்புவை வை த்து போடா போடி என்ற படத்தை இயக்கி தமிழ் சினி மாவி ற்கு இயக்கு ன ராக அறிமுக மானார்.  இ தைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு வெளி யான நானும்  ரௌடி தான் என்ற படத்தை இயக்கி இருந்தார்.  இப்பட த்தில் விஜய்  சேதுபதி, நயன் தாரா , ஆர்ஜே  பாலாஜி போ ன்ற பல நட்ச த்திரங்க ள்  நடித்தி ருந்தனர் .

இத்தி ரைப்படம் வெளி யாகி நல்ல  வரவே ற்பை பெற்ற தோடு சிறந்த இயக் குனரு க்கான விருதையும் அவருக்குப் பெற் றுத்தந் தது . கு றிப்பாக இந்தப் படத்தின் மூலம்  நயன்தா ராவுக்கும்,  விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ம லர்ந்தது . இதை ய டுத்து 2018 ஆம் ஆண்டு நடிகர் சூர்  யாவை  வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை  இயக்கி இருந் தார்.

ஆ னால் இத்தி ரை ப்படம் எதிர்பார் த்த வரவே ற்பைப்  பெறவில் லை . தற்போது  இவர் காத்து  வாக் குல ரெ ண்டு காதல் என்ற படத்தை இ யக்கி யுள் ளார்.  இப்பட த்தில் விஜய் சேது பதி ,சமந்தா ,நய ன்தாரா நடித்து  ள்ளனர். சமீப த்தில் வெளி யான இ ப்படத்தின் டீசர் ந ல்ல  வரவே ற்பைப் பெற்ற து .

வி ரைவில் இப் பட ம் வெளியா கும்  என்று கூறப்ப ட்டுள்ள து . மேலு ம்  இவரு ம் நயன்தா ராவும் இ  ணைந்து ரௌடி  பி க்சர்ஸ் என்ற த யாரிப்பு நி  றுவன த்தை  நட த்தி வருகி ன் றனர் . இதன் மூலம் பல த ரமான படங்க ளையும் த யாரி த்து வருகி ன்றன ர். இப்படி  யொ ரு நிலை யில்  பிரப ல கிரிக்கெட்  வீரர் தோ னியின் தீவிர ரசிகரா ன,

இயக்கு னர் விக்னே ஷ் சிவன்  ச மீபத்தில்  அவரை நே ரில் சந் தித்து உள் ளார் . அதில் தோ னி யுடன் எடுத்து க்கொ ண்ட புகை ப் படத் தை தன்னு டைய இ ன்ச்டாகிரா ம் ப க்கத்தி ல் பதிவி ட்டு இ ருந்தார் . அந்த புகைப்படம் தற் போது வைர லாகி வ ருகிற து . அ துமட் டுமில்லா மல்  அதி ல்,

எ னது மு ன்மாதிரி யான அவரை  சந்தித்த தரு ணத் தை வார்த்   தை களால்  விவரிக்க முடியாது , எனது இயக்கத் தில்  தோ னி நடிப் ப தற்கா ன அ றிவிப் பு விரை வில் வெளி யா கும் என்று ப திவி ட் டுள்ளார் . இப்படி சற்று ம் யாரும் எதிர் பாராத தகவ லை வெளி யிட்ட வி க்னே ஷ்   சி வ னால் ரசிகர்கள்  உற்சாக மடைந்து ள்ளனர்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.