என க்கு மி கவும் பி டித்த படத் தில் நடி த்து என து பெய ரை கெடு த்து க்கொ ண்டே ன் ..!! மு தல் மு றை யாக கடு ம் விம ர்சன த்துக் கு ஆளா ன நடி கை ஸ் ருதி ஹா சன் ..!! தற் போ து அவ ரே வெளி ப்படை யா க கூறி ய தக வ ல் ..!!

0 148

தமி ழ் சினி மா உலகி ல் பிரபல  முன் னணி ந டிகராக  திகழ்ந்து வரு பவர் தா ன் உ லக நாய கன் க மல் ஹா சன் அவர் கள் .  இவரி ன் மூத்த ம கள்  தான்  நடிகை ஸ்ருதி ஹாசன் . இவர் கடந்த 2012ஆம் ஆண்டு சூர்யா  நடிப்பில்  வெளியா ன ஏழா ம் அ றிவு என் ற படத்தின் மூலம் தமிழ் திரையு ல கிற்கு கதா நா  யகியாக அறிமு கமானா ர் .  நடிகை ஸ்ருதி  ஹா சன் முத ல் படத்தி லே யே தன் னுடை ய நடி ப்பால்  அ னை வ ரையும் கவர்ந்தார் என் று கூட சொல்  லலாம் .

இ தைத்தொ டர்ந்து 3  , பூஜை  , புலி , வே தாளம் போ ன்ற பல படங்க ளில் ந டித்திருந் தார்.  இவர் நடிகை மட்டுமல் லாம ல் பாட கியாக வும் பல  படங்க  ளில் இடம்பெற்ற பா டல்க  ளைப் பா டியுள் ளார் . தற்போது ந டிகை ஸ் ருதிஹா சன் இந்தி,  தெலுங்கு ஆகிய  மொ ழிக ளில் நடித்து  க் கொண் டி ரு க்கி றார் .

அந்த  வகை யில்  தெலுங் கு நடிகர் பிரபா ஸ் உ டன் இணை ந் து சலா ர் என்ற திரை ப்ப டத்திலும் நடிக்க உள்ளார்.  இந்நி லை யில் தன க்கு மிக வும்  பிடித்த ஒரு ப டத்தில் ந டித்து எனது பெ யரை தா னே கெடுத்துக் கொ ண்டதாக  அவ ர் கூறியு ள் ளார்.  அந்த  வ கையில்   ம லை யாள த் தில் மா பெரும் வெற் றி பெற்ற திரைப் படம் தான் பி ரே மம்.

இந்த படத்தின்  தெ லுங் கு  ரீமேக்கி ல் சாய்பல்ல வி கதாபா த்திரத் தில் நடிகை  ஸ்ரு தி ஹாச ன் நடித்தி ரு ந்தார். ஆனால்  சாய் பல்ல வி அ ளவிற்கு நடிகை  ஸ்ருதி ஹாச ன் சிறப் பாக நடி க்கவி ல்லை எ ன்று ரசிக ர்கள் அவ ரை கடும் வி மர்சனம் செ ய்து வந்தனர் .

பிரேமம் படத்தின் தெலு ங்கு ரீமேக்கி ல் முதலில்  நான் நடி  க்கக் கூடாது  என்று எண்  ணி னேன் .என க்கு மிகவும் பிடித்த  பிரேம ம் படத்தில் சாய்  பல்லவி கதா பாத்திரம் அரு மையாக  இருந்தது . அதனால் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க யோ சித்தேன் .  மேலும் அவ ர் அளவுக் கு என்னா ல் நடிக்க முடியாது என்பதால் ,

எனக் கு ஏற்ற வாறு அந்த கதாபா த்திரத் தில் நடித்து இ ருந்தே ன் . ஆனால் அ து மக்களு க்கு பிடிக்கவி ல்லை . இவ்வாறு முதல் முறையா க ர சிகர்கள்  மத்தியில் விமர் சன ங்களை பெற்று வ ருவது என க்கு ஒ ரு நல்ல பாடமாக இருக்கி றது என்று கூ றியிருந் தார் நடி கை ஸ்ரு தி ஹாசன் அவர்கள்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.