நீ யா நா னா கோ பி நா த்தின் மக ளை பார் த்துள் ளீர்க ளா ..?? அட, தற் போ து ந ன் றாக வளர் ந்து விட் டா ரே ..?? எப்ப டியுள் ளா ர் என் று நீங்க ளே பா ருங் க ..?? இணை யத்தி ல் வை ரலா கு ம் புகை ப்பட ம் இ தோ ..!!

0 105

த ற்போ து விஜய் தொ லை க்கா ட்சி யில் ஒளிப்பரப்பா கும் நிகழ்ச்சிக்கு எ ப்போதும் மக்க ளி டையே தனி வரவேற்பு  உண்டு . அந்த வகையில் பல நிகழ்ச்சிக ள் ஒளிப்பர ப்பாகி வருகிற து . அதில் ப ல  தர ப்பட்ட ரசிகர் களை  க் க வர்ந்த ஒரே நிகழ்ச் சி  தான் நீயா நானா.  கடந்த 2006ம் ஆண்டு முதல் தொட ங்க ப்பட்ட இந்த நிகழ்ச்சி பலதரப்பட்ட தலைப்  புகளில் விவா திக்கும் நிக ழ்ச்சி  ஆகும் .

இந் த நிக ழ்ச்சியில் இரு  துருவங்களை சா ர்ந் தவர்கள்  விவாதி க்க வ ழிவகு க்கிறது . அப்படி விவாதித்த பின் அவர்க ளுக்கு இடை யே உ ள்ள இடை வெ ளியை  குறை ப்பதற் கான வழி களையும்  கூறு கிறது . இதில் தொ குப்பாள ராக களம் இறங்கி யவர் தா ன்  கோபிநா த் .

இந்த நிகழ் ச்சிக்கு பின் னர் இவர் நீயா  நானா கோபிநாத் என்று அழை க்கப் பட்டார் . அறந்தா ங்கியில் பிறந்த இவர் தற் போது சென் னையில் வசித்து வரு கிறார் . இவர் தொலை க்காட்சி தொகு ப்பாள ராகவும் ,  ஒரு தனியா ர் பண்ப லை ஒன்றி ல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பா ளராக பணியா ற்றி வரு கிறார் .

இவர் தன் னுடைய தமிழ்  மொ  ழி உச்சரி ப்பாலும்  , தனிப்பா ங்கிற்கா கவும் மக் களால்  பெரிதும்   அறியப் படுகி றார். மேலும் இவ ர் இந்த நிகழ்ச்சி மட்டும ல் லாமல்  மக்கள் யார்  பக்கம் , நடந்தது எ ன்ன, விஜய் அவார்ட்ஸ் , மிஸ்டர் அண்ட் மிஸஸ் சி ன்னத்தி ரை போன்ற  பல நிகழ்ச் சிகளை  தொகுத்து வழ ங்கியு ள்ளார் .

அது மட்டுமி  ல்லாமல்  இவ ர் வாமனன் , தோனி , நிமிர்ந்து நில் , திருநாள்  போன்ற படங் களிலும் நடித்துள்ளார் எ ன்பது குறி ப்பிடதக்கது. இ தை யடுத்து இவ ர் துர்கா எ ன் பவரை திரு  மணம் செய்து கொண்டார்.  திரு மணமான இவர்களுக்கு ஒரு  மகள் உள்ளார் .

இந்நி லை யில்  ஒரு நிகழ்ச் சியில் கலந் து கொ ண்ட கோபி நாத் தன து மகளு டன் எடு த் த புகைப் படம் ஒன்றை  இணைய த்தி ல் பதி வி ட்டு இருந்தார்   . இதை பார்த்த  ரசிகர்கள்  கோபிநா த்தின் மகளா இது .?  நன்றாக வளர்ந் து விட்டா ரே என்று ஆச்சிரிய த்தில்  கமெண்ட் செய் து வருகின் றனர் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.