இந் தவொ ரு விஷ யத் தில் எம் ஜி ஆரு க்கு பிற கு நடி கர் விஜய கா ந்த் மட்டு ம் தா ன் ..!! பிரப ல ந டிகரே கூறி ய சு வாரி சிய தக வ ல்..!! என்ன வெ ன்று நீங் க ளே பா ருங் க ..!! ஆச்சி ரிய த்தி ல் ரசி கர் க ள் ..!!

0 256

விஜய கா ந்த் ஒரு தமி ழ்த் திரை ப்பட நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலை வர் ஆவார் .இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக சட்ட மன்ற உறுப் பின ராகவும், எதிர் க்கட்சித் த லைவ ராகவும் இருந் தார் . மேலும் விஜயகாந்த்  தன்னுடைய சிறு வய திலே யே சினி மா மீது ஆர் வம் கொ ண்ட  இவரால்  படிப் பில் கவ னத்தை செலுத்த முடிய வில்லை .இத னால்  தன் தந் தை யின் மே ற்பா ர்வை யில் இயங்கி வந்த அரிசி ஆலை யில் சிறுசிறு பணி களை  செய்து வ ந்தார்.

இதன்  பின் னர் திரைப்ப டத்தில்  நடிக்கும் நோ க்க த்தோடு விஜய காந்த் சென் னை க்கு வந்தா ர் . இவரின் தொடர்  மு யற்சிக்கு பின்னர் 1979 ஆம் ஆண்டு வெளி யான அகல்வி ளக்கு என்ற திரைப் படத்தின்  மூலம் அறிமுக மானார்.இந்த படத்தை தொடர்ந்து பல படங் களில்  நடித்து த மிழ் சினிமா வில் இரு க்கும் முன் னணி நடி கர்களில் ஒருவ ராக வலம்  வந்தார் .

இவர் இதுவ ரை 156 பட ங்களில் ந டித்திரு க்கிறார் என்பது குறிப் பிட த்தக்கது .இப்படி தொடர்ந் து பல பட ங்களில் நடி த்து வந்தவர் . பின்னர் ஒரு கட்டத்தில் அரசி யலில் தீவிரமாக  கவ னம் செலு த்திய தால் இவ ரால் படங் களில் நடிக்க  முடியா மல் போனது . மேலும் க டை சியாக இவ ரின் மகன்  நடிப்பில் வெளி யான சகா ப்தம் என்ற திரை ப்பட த்தில் ஒரு சிறப்பு  கதாபா த்திரத் தில் நடித்திருந் தார் .

இதன்  பிறகு உடல்  நிலை சரியி ல்லாம ல் போன  காரணத்தால் சினி மா வில் நடிப் பதையே  த விர்த் து விட்டா ர் விஜய காந்த் .  இவர்  வி ரைவி ல் ரீ என்ட்ரி கொ டுப்பா ர் என்று ர சிகர்க ள் பெரி தும் எதிர்ப் பா ர்த்து க்கொண் டிருக் கின்றனர் . மேலு ம் தமி ழ் சினிமா  உலகி ல் பிர பல நடிக ராக இரு ந் தவர் தா ன்  நடிகர் அஜய் ரத்தி னம் .

இ வர்  நாளைய ம னித ன் என்ற  படத்தின் மூலம் சினி மா விற்கு அறி முக மானார் . இந்த படத் தை தொடர்ந்து  குணா  ,தேவர் மகன் ,பெரிய ண்ணா , சத்ரி யன் போன்ற பல முன்ன ணி நட்சத் திரங் க ளின் படங் களில் நடித்து வந்தார் . இந் நிலை யில் நடிகர் விஜய காந்த் குறித்து  ஒ ரு சுவார ஸ் ய தகவலை பகிர்ந் துள் ளார் நடிகர் அஜய் ரத்தின ம்  அவர்கள் .

அதில் அவர் கூ றியதா வது,  புரட் சித்தலை வர் எம் ஜி ஆர் அவர்க ளுக் கு பிறகு  படப் பிடி ப்பில் அனைவ ரையும்   சமமாக  நடத்திய ஒரே நடி கர் விஜய கா ந்த் மட் டும் தான்  என்று கூறியுள்  ளார் . மேலும் இந்த  ஒரு குணம் தான் இவ ரை  ரசிக ர்கள்  மத் தியில்  மிகப் பிரப ல மா க்கியது என்றும் கூறி யிருந் தார் நடிகர் அஜய் ரத் தினம் அவ ர்கள்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.