என் னு டைய ம னைவி சங் கீதா இப்ப டி ப்பட்ட வர் தா ன் ..!! முத ல் முறை யாக தன து மனை வி கு றி த்து ம னம் திற ந்த நடி கர் வி ஜய் ..!! வெளி யா ன தகவ லை கண் டு விய ந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 257

தற்போ து தமிழ்  சினிமா  உலகில் த விர்க்க முடி யாத  நடிகராக தி கழ்ந்து வரு பவர் நடிகர் விஜ ய் அவர் கள். இவரின் நடிப் பில் வெளி வ ரும் பட ங்கள்  அனைத்தும் ம க்களிடை  யே நல்ல  ஆதரவை  பெற்று  வருகிறது.  அதுமட்டு மில் லாமல் வசூலிலும் மா பெரும் சாதனை செய்து வருகிறது  . இதைய டுத்து இயக் குனர் நெல்சன்  இய க்கத் தில் பீஸ்ட்  என்னும் திரை  ப்படத்தில்  நடித்துள்ளா ர் . இத்திரைப்படம் வருகின்ற ஏப் ரல் மாதம் வெ ளியாகும்  என்று  அறிவிக்க ப்பட்டு ள்ளது .

மேலும்   சமீபத் தில் இப்படத் தில் இ டம்பெற் ற அரபிக்  குத்து எ ன்ற பாடல் வெளி யான து.  இதனி டை யே இந்த பாடல் வெளி யாகி இதுவரை பல முன்ன ணி  நடிகர் களின்  சாதனைக ளை முறியடி  த்து ள்ளது.  இதை தொடர்ந்து நடிகர்  விஜய் தெலுங்கு இ யக்குனர் வம் சி இய க்கும் புதிய  படத்திலு ம் நடிக்க  உள்ளார் .

என்ன தா ன் ந டிகர்  விஜய் வெற்றி கரமாக ப ல படங்களில் ந டித்துக்  கொண்டிரு ந்தாலு ம் , அவ்வப்  போது தனது குடும்ப வாழ் க்கையும் . தனது கு டும்ப த்தினரையு  ம் சிற ப்பாக  நடத்தி   வருகிறார் . அந்த  வகையில் கடந்த 1999ஆம் ஆ ண்டு சங் கீதா எ ன்பவரை  நடிகர் விஜய்  திரும ணம் செய்துகொ ண்டார் .

இப்படி ஒரு நிலை யில் நடிகர் விஜய்  தனது மனை வி மற் றும் அவர்  மேல் இருக் கும் காதல் குறித்  து வெ ளிப்படை யாக ஒரு தக வலை கூ றியுள் ளா ர்.  அதில் அவர்  கூறி யதாவது,   காதலித் து தி ருமணம் செய்வது ஒரு வகை , திரும ணம்  செய் துவிட்டு காதலி க்கிறது மற் றொரு வகை.

அதில் நா ன் இர ண்டா வது  வகை .மேலும் தி ருமணம்  செய்வதற் கு பொ ண்ணு தே டுற ஒவ்வொ ரு ஆணு க்கும்  இருக்கி ற எ திர் பார்ப்பு நம்ம  அம் மா மாதிரி ஒரு  பொண் ணு  கிடைக் க வேண்டும்  என்பதுதான் . அப்படி நான் எதிர்பா ர்த்தது போ  லவே அதே  பாசம் ,கோ  பம் , அன்பு,  கண்டிப் பு எ ல்லாம்  சங்கீ தா கிட்ட உள்ளது .

சங் கீதா எனக்கு இ ன்னொரு  அம்மா எ ன்று கூட கூற லாம் என்று  கூறியிருந் தார் நடி  கர் விஜய் அவர்கள் . இவர் இவ்வாறு  கூறியது ர சிகர்க ள் மத்தியி ல் பரவி  வருகிறது . மே லும் நடிகர் விஜ ய் சி னிமா வையு ம் தாண்டி  தனது குடும் பத் தையு ம் சிறப் பாக நடத்தி வரு  வது பலருக்கும்  வியப்பை  ஏற்படுத்தியு ள் ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.