லட்சு மி ராம கிருஷ் ண ன் தான் மு தன் முத லில் சிவகா ர்த்தி கேய னை அறி முகம் செ ய்ய இருந் தா ரா ..?? அ து வும் ,எந் த பட த்தில் தெ ரியு மா ..?? ப ல வருட ங்க ள் கழி த்து வெளி யான தக வ ல் ..!! ஆச்சி ரியத் தி ல் ரசி கர் க ள் ..!!

0 115

த ற்போது  தமிழ்  சினிமா உல கில் தவி ர்க்க முடியாத நடி கராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்தி கேயன் அவர்கள். இவர் எந்த ஒரு சினிமா பி ன்ன  ணியும் இல்லா மல் தன்னு டைய கடின உ ழை ப்பி னால் சினிமாவில் இன்று முன் னணி நடி கராக திக ழ்ந்து வரு கிறார் . மேலும் இவர் நடிகர் மட்டு மல் லாமல் பாடகர், மிமிக்ரி கலை ஞர், தொகு ப்பாளர், தயா ரிப் பாளர் என்று பன்முகம் கொ ண்டவர் . ஆரம்பத்தில் இவர் விஜய்  தொலைக் காட்சியில் தொ குப்பா ளராக  தன்னு டைய பய ணத்தை  தொட ங்கி  னார் .

பின்னர்  படிப் படியாக மு ன்னே றி தற் போது மக்கள்  மத்தி யில் நல்ல  வரவேற் ப்பை பெற்று  வருகி றார் . மேலும் சமீப த்தில் இவ ரின் நடிப்பில் வெ ளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சா தனை புரிந்தது . இந்த படம் இவரின்  திரை வாழ் க்கை யில் ஒரு திரு ப்புமு னை யாக அமை ந்த படம் என்று கூட சொல்லலாம் . இதை அடுத்து  இவர் டான் எ ன்ற திரை ப்பட த்தில் நடி த்து முடித் து ள் ளார்.

இத்தி ரை ப்படம் மா ர்ச் மாதம் வெ ளியாகு ம் என்று அறிவிக்க ப்பட்டுள் ளது  . இ த னைத் தொ டர்ந்து உலகநா யகன் கமல் ஹாசன்  தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப் பந்தமா கியுள் ளார்.  மேலும் தமிழை யும் தா ண்டி தெலு ங்கு  ப டம் ஒன்றி லும்  நடிக்க உள் ளார் ந டிகர் சிவகா ர்த்தி கேயன் . இப்படி ஒரு நி லை யில் சிவ கார்த்திகே யன் குறித்து ஒரு த கவல்  வெளி யாகி உள் ளது .

அந்த வகை யில் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இய க்குனர் பா ண்டி ராஜ் இயக்க த்தில் வெ ளியா ன மெரி னா என் ற ப டத்தின் மூ லம் தான் அறிமுகமானார்.  ஆனால் இந்த படத்திற்கு மு ன்பா கவே லட்சுமி ராமகிருஷ்ணன் படத்தில் சிவ கார்த்தி கேயன் ஹீரோ வாக அறி முகமாக  இருந்தா  ராம் . அந்த வ கையில் கடந்த 2020 ஆம் ஆ ண்டு ரசிகர்  ஒருவர் லட் சுமி ராமகிரு ஷ்ண னிடம் ,

கு றள் 786 என் ற குறும்ப டத்தை  ஏன் இன் னும் ரிலீஸ் செய்ய வில் லை  என்று கே ட்டு ள் ளார் .  அதற்கு பதிலளித் த லட் சுமி ராமகிரு ஷ்ணன் அது குறும்படம் அல்ல,  அது நடிகர் சிவகா ர்த்திகே யன் உடன்  நான் இ யக்கு னராக  அறிமுக மாக வேண் டி ய படம் , நா ன் தான் அவ ரை முதன் முதலில் ஹீரோ வாக தமி ழ் சினிமா உல கில் அ றிமுகம் செய் து வைப் பதாக இருந் தது .

ஆ னால் பி ன்னர் ஒரு சில காரண ங்க ளால் அந்தப் படம் கை விடப்ப ட்டது . அதற் குப் பின் னர் தா ன் அவ ர் மெரி னா படத்தில்  நடித்து  இருந் தார் . மேலு ம் இந் த குறள்  786 என்ற படத்தில் அவரு டைய கதாபா த்திரத் திற்கு ஒரு  நல்ல  ஸ்கோப் இ ருந்த து . நான் அவ ருடன் சேர்ந்து படம் பண் ண ஆசைப்ப டுகிறேன் .

ஒ ரு நாள் குற ள் 786 படம் பண் ணு வேன் என்ற  நம்பிக் கை  உ ள்ளது.  இந்நி  லை யில் அவரு க்கு மு தலில் வாய்ப்பு தர இரு ந்த என் னை யார் என்றே தெ ரி யாது என்று கூ றியது தான் எனக்கு வ ருத்த மளிக்கி றது என்று கூறி யிருந்தா ர் லட்சுமி ராமகி ருஷ் ணன் அவ ர்கள்.   இந்த  தகவல் தற் போது இணை யத்தி ல் தீயா ய் பரவி வருகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.