தமி ழ் சினி மாவி ல் பல சாத னைக ளை செ ய்த மனோ ரமா வின் கடை சி ஆசை ..?? ஆ னா ல் ,க டைசி வ ரை நிறை வே றாம ல் மறை ந்த சோ கம் ..!! என் ன வெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!

0 131

தமிழ் சி னிமா உ லகில்  இருக் கும்  நடிகை களுக்கு  எல்லா ம் ஒரு  முன்னோ டியாக திகழ் ந்தவர் தான் ஆச்சி மனோரமா  அவ ர்கள் .  ஆரம் பத்தில் நாட க நடிகை யாக தன்னு டைய பய ணத்தை  தொட  ங்கிய  இவர் பி ன்னர் பல் வேறு படங் களில் மக்களி டையே நடி த்து  நல்ல வர வே ற்பை பெற்றார் . இவர் கிட்டத்தட்ட தன்னுடைய திரைவா ழ்க் கை யில் 1500க் கும் மேற்பட்ட திரைப் ப டங்களில்  நடித்து கி ன் னஸ்  சாத னை  படைத்து ள்ளார் .

அதுவும் தென் னிந் தியா வின் ஐந் து முதல் அ  மைச்சர்க ளுட ன் நடித்த ஒரே   நடிகை என்ற   பெருமை கொ ண் டவரும் இவ ர் தான் .இதைத் தொ டர்ந்து எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித் , விஜய் போன்ற மூ ன்று தலை முறை நடிகர்க ளுடன் ந டித்துள் ளார் எ ன்பது குறிப் பிடத் தக்கது .  இவர்  குறிப்பாக நகை ச்சுவை மற்றும் குண ச்சித்திர கதா பாத்திரங் களில்,

நடி த்து தனக் கென ஒரு தனி இ டத்தை  பிடித் துக்கொ ண்டார் என் று கூட சொ ல்ல லாம் .மேலும்  இவர்  நடிகை மட்டு மல்லா மல் தமிழ் படங் களில் இடம்பெற்ற 300  பாடங்க ளையும்  பாடியு ள்ளார்.  இ தைய டுத்து இவர் தமிழ் சினிமா வில் ஆற் றிய பங்கி ற்காக பத்மஸ்ரீ, கலை மா மணி , தேசிய விரு து உட்பட  பல உயரிய வி ருதுக ளை வென் றுள்ளார் .

இப்படி பல சாதனை க ளை புரிந்த ம னோர மாவிற் கு கடைசி வரை நி றைவே றாத ஆ சை ஒன்று இ ரு ந்துள் ளது. அந்த வகையில் தமிழ் சி னிமா வின் மூத்த  இயக்கு னர்களில் ஒருவ ர் தான் இய க்குனர் பா  ரதிராஜா  அ வர் கள் .மேலு ம் இ வரின் இயக் கத்தில் இது வரை  எந்த ஒ ரு  படத்திலு ம் மனோ ரம்மா நடித்ததி ல்லை .

இது மனோ ரம்மா விற்கு  ஒரு மிகப் பெ ரிய குறை யாக இ ருந்தது . மேலும் உடல் நல க்கு றைவு இ ருந்தா லும்  அவர்  தொட ர்ந்து சினிமா வில் தன்னா ல் மு டிந்த அளவுக்கு  நடித்து வந்தார்  .அந்த வ கையில்  மனோ ரமா கடை சியாக ந டிகர் சூர்யா  நடிப்பில் வெளி யான சிங் கம் 3 என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

ஆனா ல் இந்த படம் வெ ளி யாவத ற்கு முன் பே மனோர மா மார டைப்பா ல் உயி ரிழந் தா ர். தமிழ் சினி  மாவில் தன் னுடைய நடிப்பால் அ னைவ ரையும் கவ ர்ந்த ஆச்சி மனோ ரமாவு க்கு அவரி ன்  கடை சி ஆசை நிறை வேறாம லே இ றந் துவிட் டார்  என்பது குறிப் பிடத க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.