என் னுடை ய படத் தி ல் இந் த பி ரபல நடிகை நடித் தா ல் சம்ப ளத் தை விட்டு க்கொ டு க்க கூட த யார் ..!! மார்க் கெ ட்டை உய ர்த் தி கொ ள்ள நடி கர் சிவகா ர்த் திகே யன் எ டு த்த அதிர டி முடி வு ..!! இணை யத் தில் கசி ந்த தக வல் உ ள் ளே ..!!

0 383

தற் போ து தமிழ் சினி மா வில் முக்கிய ந டிகரா க வலம்  வரு கிறார் நடிகர் சிவகா ர்த் திகே யன் அவர்க ள் . ஆரம் பத்தில்  தொ லைக் காட்சி நிக ழ்ச்சி மூல ம் நுழை ந்த இ வர் த ற்போது த விர்க்க மு டியாத நடிகரா க வலம் வரு கிறார் . இதற்கு முக்கி ய கா ரணம் இவரின் விடா முயற்சி எ ன்று தான்  சொல்ல வே ண்டும் . இ தைய டுத்து  சமீபத் தில் இவ ரின் ந டிப்பில்  வெளி யான டாக்டர்  திரை ப்படம்  100 கோடி க்கு மே ல் வசூல் செ ய்து சா தனை புரிந்து ள்ள து.

இதனா ல் இ வரது மார்க் கெட் டும் சற்று உயர்ந் துள் ளது . இத ன் பிறகு  இவர் டான் எ ன்ற திரைப் படத்தில் நடித்து மு டித்துள் ளார்.  இத்தி ரைப்ப டம் வருகி ன்ற மார்ச் மாதம் வெ ளியாகு ம் என் று  அறிவி க்கப்பட் டுள்ளது . இதனை தொடர்ந்து உல க நாயக ன் கம ல் ஹாசன்  தயாரிக் கும் ஒ ரு படத் திலும் நடிக் க ஒப்பந்தமா கியு ள்ளார் நடிகர் சிவகா  ர்த்திகே யன் அவர்கள் .

மேலும்  நடிகர் சிவகார் த்திகேயன் தமிழ் மொ ழியு ம் தா ண்டி தற் போது தெ லு ங்கு மொ ழியி ல் ஒரு தி ரை ப்ப டத்தில் ந டிக்க  உ ள்ளார் . ஆனால் இந்த படத்தில் ஒரு பிரப லமான  நடி கையுட ன் ஜோடி போட்டு  நடி த்தால் தான்  மிக ப்பெரிய வள ர்ச்சி யை எட்ட முடி யும் என்பதை  கரு த்தில்  கொண்  டு தெலு ங்கு முன்னணி நடி கை யாக இ ருக்கும்,

சாய்பல் லவியிடம்  நடிக்க வை க்க பேச்சுவா ர்த்தை  நடத் தியுள்ள னர் . மேலும்  சி வகா ர்த்தி கேயன் சினி மாவுக்கு வந்த கால கட்டத் திலேயே தனது படங்களில் டாப் நடிகை களை  வைத்து நடித்தால் தான் மார்க் கெட் உச்சத்தை எட் டும் என்ப தை சரியா க புரிந்து கொண்டு அ ப்போ து முன்ன  ணி நடிகையாக இருந் த ந யன்தாரா ,

ஹன் சிகா போன் ற நடிகை களுட ன் நடித் து தனது மார் க்கெட் டை உயர்த் திக் கொண் டார் .இதை யடுத் து தற் போது ந டிக்கும் தெலு ங்கு படத் தில் நடிகை சா ய்பல்ல வி யுட ன் நடித்தா ல் தான் த னக்கான  ஒரு இ டத்தை பிடிக் க முடியும்  என்று நடிக ர் சிவகார் த்திகேய ன் முடி வெ டுத்துள் ளார் .

இந்நி லை யில் ந டிகை சா ய் பல்லவி  இவருடன்   ஜோடி  சேர்ந் து நடித்தா  ல்  தன து சம்பள த்தை  கூட நடிகர் சிவ கார் த்தி கேயன் விட்டுக் கொ  டுக்கத்  தயாரா க இரு ப்ப தாகவு ம் கூறப்படு கிறது . மேலும்  விரைவி ல் இது குறி த்த த கவல் வெளி யாகு ம் என் று எதிர் பார்க்கப்படு கிற து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.