அண் ணா த்த படத்தி ற் காக பிரம் மாண் ட படங் க ளின் வா ய்ப் பை நிரா க ரி த்த நடி கை கீர் த் தி சுரே ஷ் ..!! அதி ல் ஒ ன்று இந் த சூப் பர் ஹிட் பட மா ..?? நல் ல வா ய்ப் பை தவ ற விட்ட ந டி கை ..!! என்ன வெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!!

0 93

தமிழ் சினி மா வில் தற் போது த விர் க்க முடியா த நடி கையா க மாறி யுள் ளார் நடிகை கீர்த்தி சு ரேஷ். நடிகை நய ன்தா ராவுக்கு அ டுத்து கதா நாய கிக்கு முக் கியத் துவம் உள்ள  கதை க ளில் நடிக்கும் ந டிகை யாக இருந்து வ ருகிறா ர். மேலும் 2000 களில் குழ ந்தை நட்சத் திர மாக அறி முக மா னார் . பின் னர்  2013 ஆண்டில் கீதா ஞ்சலி  எ னும் மலை யாளத் தி ரைப் படத் தின் மூல மாக கதா நாய கியா க அறி மு கமா னார். இதனை தொ டர்ந்து  த மிழில்  விக்ரம் பிரபு நடித்த இது எ ன்ன மாயம் என்ற திரைப் பட த்தின் மூ லம் அறி முக மா னார்  .

மே லும் சூப் பர் ஸ் டார் ரஜி னி யுடன் நடி க்கும்  வா ய்ப்பை  தவற விடா மல் பயன்படுத்திக் கொண் டவர் நடிகை  கீர் த்தி சு ரேஷ்.  அவர் அந்த பட வாய்ப்பிற்காக ம ற் றொ ரு பிரம் மா ண்ட பட வாய் ப்பை நிரா கரி த்துள் ளார் . அதுதா ன் இ  வர் தற் போது செ ய்த மிகப் பெ ரிய தவறு என்று கூ றப்ப டுகி றது .இய க்கு னர் சிவா இயக் க  த்தில் ரஜி னி காந்த்  ,

நய ன் தாரா , கீ ர்த்தி சு ரேஷ் போ ன்ற  பல நட்ச த்திரங் கள் நடிப்பில் கடந்த தீபா வளி  அன் று வெளியான திரைப்படம் தான் அண்  ணா த்த. இந்த திரை ப்ப டம் வசூ ல் ரீதி யா க வெ ற்றி பெற்  றாலு  ம், கல வை யான விம ர்சனங் க ளை மட்டுமே பெ ற்றது .அண் ணன்-த ங்கை பா சத்தை  மைய மா க கொண்டு உரு வா ன இ ப் படத் தில்  ரஜினியின் தங்கை யாக நடி கை  கீர்த்தி சு ரேஷ் நடித்தி ருந் தார் .

இந் த படத் திற்கு மு ன்னர் இயக்கு னர் ம ணி ரத்னம் இ யக் கத் தில் இரண் டு பாக ங்க ளாக உருவாகிவரும் பொன் னியின்  செல் வன் படத்தில் ஒரு  மு க் கிய  கதா பாத்தி ரத் தில் ந டிக்க  நடி கை கீ ர்த்தி சுரே ஷ்  ஒப்பந் தமா கியிரு ந்தார் .ஆ னால்  பொ ன் னியின் செல்வன் மற்று ம் அண் ணா த்த  ஆகிய இர ண்டு பட ங்க ளின் படப் பிடிப் பு ம் ஒரே நே ரத் தில்  நடை பெ ற்ற தால்

பொ ன்னி யின்  செல்வ ன் ப ட த் தில் நடி க்க கீர்த்தி சுரே ஷால் நேரம்  ஒது க்க மு டிய வில்லை . இந்தப் படத்தை தொ டர்ந்து ம ற்றொரு  திரை ப்படத்தி ல் நடிக் கும்  வாய் ப்பையும் நி ராகரி த்து உ ள்ளார் நடிகை கீர்த்தி  சுரேஷ் . அந்த வ கையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நா னி நடிப்பில் வெ ளி யான  திரை ப் படம் தான் ஷி யாம் சி ங்கா ராய் . இந்த த் தி ரை ப்பட ம் வெளி யாகி ரசிகர் க ளிடை யே ந ல்ல வர வேற்பை பெற்றது.

இதனி டை யே  இந்த  பட த்தில்  நடி கை சாய் பல்ல வி நடித்தி ருந்த  கதாபாத் திர த்தில் முத லி ல் நடிக்க நடி கை கீ ர்த்தி சுரே ஷி டம் தான் பேச் சுவார் த்தை நட த்திய தாக கூ றப்ப டுகிறது . அப்போது அ ண் ணாத்த படத்திற்காக கொ டுக்க ப்பட்டிருந்த தே திகளி ல் இவர் கள்  கேட்ட தால்  அந்த  ப டத்தில் நடிகை  கீர்த்தி சுரேஷால்  நடிக்க முடி யாமல் போய் விட்டது .

இ தன் பின் னர் அந்த க தாபாத் திரத்தி ல் நடிகை  சாய் ப ல்லவி நடித்து நல்ல அங் கீகா ர த்தை பெற்று ள் ளார் என்பது குறி ப்பிட த்தக்கது. இ ப்படி யொ ரு நிலை யில் வெறும்  தங்கச்சி கதாபாத் திர  த் திற்காக , பிரம் மா ண் ட படங்களின்  வா ய்ப் பை தவ ற விட்டு   மிகப் பெரிய தவறு செய்து வி ட்டார் என் று ரசி கர் கள் பல ரும்  கூ று கின்ற னர்.   மேலும் இ து அவ ரின் தனிப்பட்ட  விரு ப்பம் என் றும்  ஒ ரு சில ர் கூறி வரு கின் ற னர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.