வா ய்ப்பு கொ டுத் த கேப் டன் விஜய கா ந்த் சாதி த்து காட் டிய பி ரப லம் ..!! அ ட, தற் போ து இ வர் தவி ர்க் க முடி யாத நடி கரா க உள் ளா ரா ..?? யாரெ ன் று நீ ங்க ளே பா ரு ங்க ..?? ஆச்சி ரி யத்தி ல் ரசி க ர் கள் ..!!

0 161

விஜய கா ந்த் ஒரு தமி ழ்த் திரை ப்பட நடிகர் மற்றும் அரசியல் கட்சித் தலை வர் ஆவார் .இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக சட்ட மன்ற உறுப் பின ராகவும், எதிர் க்கட்சித் த லைவ ராகவும் இருந் தார் . இவர் 1979 ஆம் ஆண்டு வெளி யான அகல் வி ளக்கு என்ற திரைப் படத்தின்  மூலம் அறிமுக மானார்.  இந்த படத்தை தொடர்ந்து பல படங் களில்  நடித்து த மிழ் சினிமா வில் இரு க்கும் முன் னணி நடி கர்களில் ஒருவ ராக வலம்  வந்தார் .

இவர் இதுவ ரை 156 பட ங்களில் ந டித்திரு க்கிறார் என்பது குறிப் பிட த்தக்கது .இப்படி தொடர்ந் து பல பட ங்களில் நடி த்து வந்தவர் , பின் னர் ஒரு கட்ட த்தில் உடல் நிலை சரியி ல்லாத காரண த்தால் படங்க ளில் நடி க்கா மல் இருந்து வந் தார் . மே லும் கே ப்டன் விஜய காந்த்  அவர்க ள் சி னிமா வில் கஷ்டப் படு ம் பல கலை ஞர்க ளு க்கு வா ய்ப்பு கொடு த்து அவர்க ளுக் கு உதவி  செய்து ள் ளார் .

அந்த வகை யில் ஒரு வர் தான் சமுத்திரக்கனி  அவர் கள் . ஆரம்ப த்தில் சீரிய லில் நடித்து  வந்த இவர்  பின்னர் 2003 ஆம் ஆ ண்டு வெளி யான உ ன்னை  சரண டைந்தேன்  என்ற பட த்தின் மூ லம் இயக் குனராக அறி முக மானார். இந்த படத்திற் காக சிறந்த கதை வச னத்தி ற்கான தமிழ் நாடு மாநி லத் திரைப்பட விருதை வென் றார் .

ஆனால் இந் தப் பட த்திற்குப்  பிறகு இவருக் கு பெரிய அள வில் வாய் ப்புக ள் எதுவும் அமை யவில்லை .இதனா ல் ஒரு நல்ல இடத்தை சி னிமா வில் பிடித் து விட வேண் டும் என்று கடுமை யா க போராடி வ ந்தார் சமுத்திர க்கனி . அப்போது தான் கேப்டன் விஜ யகாந்த் சமு த்திர க்கனியை அழை த்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப் பை கொ டுத்தார் .

அந்த வகை யில் கடந்த 2004ம் ஆண் டு உரு வான திரை ப்பட ம் நான் நெறஞ்ச மனசு.  இந்த பட ம் நல்ல வரவே ற்பை பெ ற் றது.இத ன்பிறகு  சமுத்தி ரக்கனி க்கு  ஒரு நல்ல அங்கீ காரம் கிடைத் தது . இதை யடுத்து இவர் நாடோடிகள் ,போ ராளி, நிமிர்ந் துநில் ,அப்பா ,தொண் டன் போ ன்ற பல படங்களை  இயக் கிய தனக் கெ ன ஒரு தனி அங்கீகா ரத்தைப் பிடித்து க் கொண் டார் .

மேலு ம் இவர் இய க்குனர் மட்டுமல் லாமல் நடிக ராகவு ம் பல ப டங்க ளில் நடித்து வருகிறார் .அந்த வ கையில்  விசா ரணை , வட சென் னை போன்ற ப டங்க ளி ல் நடித்து இளை ஞ ர் க ளை தன் பக்கம் ஈர் த்தார். இத னால் தமிழ் சினி மா வி ன் தவிர்க் க மு டியா த ஒ ரு நடிகரா கவும் மா றிவி ட்டார் . இ வர்  இய க்கிய  பட ங்க ளில் கூட பல வி ருது களை  வா ங்கி யு ள்ளது .

மேலும் இவ ரின் நடி ப்பில் சமீப த்தில் வெளி யான வி னோதய சித்த ம் மற் றும் ரை ட்டர்  திரைப்ப டம் மக்கள்  மத்தியில் நல் ல வரவே ற்பை பெற் றிரு ந்தது .தற்போது இவர் தமிழ் மொ ழியும் தா ண்டி பல  மொழி  திரைப் படங்களி லும் ந டித்து வருகி றார்  என்பது குறி ப்பி டத்தக் கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.