கட ந்த ஒன் றரை வ ருட மாக த னது ஒரே மக ளை பிரி ந்து தவி த்து வரு ம் நடி கை ரே கா ..!! இத ற்கு என் ன கார ண ம் தெ ரியு மா ..?? தற் போ து நடி கை யே பகி ர்ந்த தக வ ல் ..?? என்ன வென் று நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 253

ரேகா ஒரு  தென் னிந் திய தி ரை ப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் ,மலை யாளம் ,தெலு ங்கு மற்றும் கன்னட மொழித் திரைப் பட ங்க ளில் நடித் து ள்ளார்.  கேர ளாவி ல் பிறந்த இவர் த மிழக த்தின் உத கை யில் தனது படிப்பை முடித்தார். பின் னர்  இ யக் குனர் பாரதி ராஜா வி ன் கடலோர கவி தை கள் என்ற படத்தின் மூ லம் தமிழ் தி ரைத்து றைக்கு க தாநாய கியாக அ றிமுக மா னார். இந்த படம் இவருக்கு நல்ல வரவே  ற்பை பெ ற்று தந்தது .

இதனை  தொ டர்ந் து புன்ன கை மன்னன், என் பொ ம்மு க்குட்டி அம்மாவுக்கு, எங்க ஊரு பா ட்டுக்கா ரன், வரவு நல்ல உறவு போ ன்ற  பட ங்க ளில் நடித்து தன க் கென ஒரு தனி இடத்தை பிடித்து கொ ண்டார் நடிகை ரேகா .மேலும் மலை யாள த்தில் வெளி யா ன தசரத ன் எ ன்ற தி ரைப்ப டத்திற் காக சி றந்த ம லை  யாள நடிகை க்கா ன பிலி ம்பேர் வி ருதை பெற் றார்.

மேலும்இவர் பிக்பா ஸ் நிகழ்ச் சியி லும் கலந்து கொ ண் டார்  என்பது குறிப்பி ட த்தக் கது .தற் போது இவர்  தொலை க் காட்சி தொ டர் களி லும்  , தமிழ் திரைப் படங் களி லும்  து ணை கதாபா த்திர ங்க ளில் நடித் து வருகி றார் .இவர் 1996ஆம் ஆண் டு கட லு ணவு ஏற் றுமதி யா ளர் ஒரு வ  ரை  தி ரும ணம் செய்து கொ ண் டார். இவ ர்களு க்கு ஒ ரு மகள் உள்ளார்.

இப்ப டியொரு நிலை யில் நடி கை ரேகா த னது மகளை  பார்க் க முடி யாமல் தவித்து  வரு வது குறித் து சமூக வ லைத் தள ங்க ளில் பகிர் ந்துள் ளார். அந்த  வகை யில் நடிகை ரேகா விற்கு ஒரே ஒரு ம கள் உள் ளார் . அவர் அ மெரிக்கா வில்  படித்து வந் தார்.  பின்  னர் படிப் பை முடி த்துவிட்டு  தற்போ து அங்கே யே வேலை பார் த்து வருகி றார்.
இதனி டையே  கடந் த சில வருடங் களாக கொ ரோனா தொ ற்று உலகம் முழுவதும் பரவி வருவதால் ரேகா வின் மக ளால் சென் னை திரும்ப முடிய வில் லை . இதனால் வேறு  வழியில் லாமல் ரேகா வின் மகள்  அமெரிக் காவி லேயே இரு ந்து வரு கிறார் . இந் நிலை  யில் இதுபற் றி நடிகை  ரேகா  கண்ணீ ர் மல்க கூறியிருப்பது,
என் மக ள் நியூயார் க்கில் ப டித்து மு டித்து விட்டு ,இப்போது வேலை யில் சேர்ந்து இரு க்கி றாள் . எ னது மகளை அ ங்கே தனி யே விட்டுவிட்டு சுமார் ஒன் ற ரை ஆண் டுக ளுக்கு  மே லாகிவி ட் டது . மேலும் எ னக்கும் எனது கணவ ருக் கும் விசா கிடை க்கா மல் கவலையு டன் இருக் கி றோம் .

எ ன் மகள் அமெ ரிக்கா வில் படித்து விட்டு அங்கேயே வே லை செய் வதை  பார்த்து  ஒரு சிலர்  பொறா மை படுகிறார்கள் . ஆ னால் நாங் க ள் யார் மீதும் பொ றா மை படு வதில்லை  . எங்களி ன்  மகளை  கூடிய   விரை வில் பார் க்க  வேண் டும் என்று நடிகை ரேகா கூறி யிரு ந்தார். இந்த தக வல் தற்போது  சமூக வலை த்தளங் களில் வெளி யாகி வை ரலா கி வரு கிறது …
You might also like

Leave A Reply

Your email address will not be published.