அப் போ தே நடி கர் அஜி த்தி ன் பட த்தி ல் நடித் துள் ள நடி கர் ரெ டின் கி ங்ஸ் லி ..!! அட, இந் த சூப் பர் ஹி ட் பட த்தி ல் தா னா ..?? இவ் வள வு நா ளா இது தெ ரி யாம போ ச் சே ..!! வெளி யா ன தக வ லை பார் த்து ஆச் சிரிய மடை ந்த ரசி க ர் கள் ..!!

0 74

தற்போ து தமி ழ் சினி மா உ லகில் பிரபல காமெடி நடிகராக  திகழ்ந் து வருபவர் நடிகர் ரெடின்  கிங்ஸ்லி அவர்கள் .இவர் கடந்த 2018 ஆம் ஆ ண்டு இயக் குனர் நெல்சன் இய க்கத் தில் நயன் தாரா நடிப் பில் வெளி யான கோ லமா வு கோ கிலா என்ற படத்தின் மூலம் அறிமு க மா னார்.  ஆனால் இவர் இந்த பட த்தி ற்கு பல ஆண் டுக ளுக்கு  முன்பா கவே சினிமா வின் நடிக்க வேண் டியவர்.  அந்த வகை யில் இயக் குனர் நெல்சன் கல்லூ ரியில் படித் துக் கொண் டிரு க்கும்  போது இ வருடன் பழக் கம் ஏற்பட்டு ள்ளது.

இத னா ல் கடந் த 2010 ம் ஆண்டு இய க்குனர் நெல்ச ன் தன து முதல் படமா ன வே ட்டை மன் னன் என்ற திரை ப்படத் தில் ரெடின் கி ங்ஸ்லி யை  நடிக் க வை த்தார்.  ஆனால் ஒரு சில காரண ங்களால் இந்த ப் படம் பாதி யிலே யே நின்று போனது.  இதன் பின் னர் எட்டு வருட போராட் டத்திற்கு பி ன்னர் கோல மாவு கோகிலா என்ற படத் தின் மூலம் தமி ழ் சி னிமா வில் தடம் பதித் தனர்

மே லும் ரெடி ன் கிங் ஸ்லி  இந்த படத் தின் வ ரவேற் பை தொ டர்ந்து எல் கே  ஜி , கூர்கா , A1 , ஜாக்பாட் , நெற் றிக்கண் போ ன்ற பல படங்க ளில் ந டித்து  வந்தார் . இதன் பிறகு மீ ண்டும் நெ ல்சன் இயக் கத்தில்  சிவகா ர்த்திகே யன் நடிப்பில் வெளி யான டாக்டர் எ  ன்ற திரைப் பட த் தில் ரெடி ங் கிங்ஸ்லி நடித்திரு ந்தார் .

இந்த படத்தில் ரெடின் கிங் ஸ்லி யின்  கா மெடி அனை வ ரையும் கவ ர்ந்தது  என்று தான் சொல் ல வே ண்டும் .  இதன் மூலம் இவ ரின் காமெ டிக்கெ ன்று  ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவா னது.இந்த பட த்தை தொடர்ந்து சமீபத்தி ல் சூப் பர்  ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெ ளியா ன அண் ணா த்த என்ற  திரை ப்படத் தில் ஒரு சில காட் சியில் ந டித்து இ ருப்பா ர் .

இத னைய டுத்து தற் போது  ரெ டின் கிங் ஸ்லி நடிகர்  விஜய் நடிப்பில் உ ருவாகி வரும் பீஸ்ட் என்ற படத் திலும் நடித்து வரு கிறார் . மேலும் இந்த படங் களை  தொடர் ந்து சூ ர்யாவி ன்  எதற்கும் துணிந் தவன் , இடியட் , பத்து தல போன் ற  பல படங் களில் நடி க்க உள் ளார்.

அதுமட்டு மில் லாமல் சிறுவ யதி லி ருந்தே இவரு க்கு நடனத் தின் மேல் மிகவும் ஆர்வம் இருந்து ள் ளது . அந்த வ கையில் 1998 ம் ஆண்டு நடிகர் அஜித் நடி ப்பில் வெளி யான அ வள் வரு வாளா என்ற படத் தில் இடம்பெற்ற பாடலி ல் குரூப் டா ன் ஸராக நட னமாடி யிருக் கிறார் .அந்த புகைப்படம் த ற்போ து வை ரலா கி வரு கிற து …

You might also like

Leave A Reply

Your email address will not be published.