தன் னு டைய அப் பாவி ன் 22 ஆ ண்டு க்கால க ன வை நி றை வே ற்றிய நடி கை சா க்ஷி அகர் வா ல் ..!! எ ன் வாழ் க்கை யி ல் ம றக்க மு டி யாத மகி ழ் ச்சி தரு ணம் ..!! தற் போ து அ வரே கூ றிய தக வ ல் ..?? இணை யத் தில் வை ரலா கும் புகை ப்ப டம் ..!!

0 49

சா க்ஷி அகர் வால் ஓர் இந்தி யத் தி ரைப்பட நடி கை  ஆவார் . பெங்க ளூரி ல் வடிவ ழகிய தன து வாழ் க்கையை  தொடங்கிய  இவர் தமிழ் படங்களில் நடிப் பதற்கு மு ன்னரே இர ண்டு கன் னடப் படங்களில் நடித் துள் ளார்.  இதை யடு த்து திரை ப்படத் துறை யில் இவர் நு ழைவத ற்கு முன்பு ப ன்னாட் டு நிறுவ னத்தில் வணி க ஆலோ  சக ராக பணிபு ரிந்துள் ளார் . இவர் ப டங்களி ல் நடிப்ப தை தவிர தொ லைக்கா ட்சி விளம்ப ரங்க ளிலும் நடித்து ள் ளார்.

அந் தவ கை யில் இவர் இ துவ ரை 100-க்கும் மேற்பட்ட  தொ லை க்கா ட்சி விளம் பரங் களில் பணியா ற்றியுள் ளார்.  இதை யடுத்து இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளி யான ரா ஜா ராணி  என்ற  பட த்தின் மூலம் தமிழ் சினி மாவிற் கு அறி முகமா னார் . இந்த பட த் தை தொடர் ந்து யோ கன், கா லா , விஸ் வாசம் போன்ற பல பட ங்களில் ந டித்து வ ந்தார்.

இத னை தொ டர்ந்து சமீப த்தில் வெளியா ன சிண்ட் ரெல்லா   மற்றும்  அரண் ம னை 3 போன்ற  படங்க ளில் நடித்தி ருந்தார்.  மேலும் இவர் விஜய் தொ லை க்காட் சியில் ஒளி ப்பரப் பான  பிக் பாஸ் சீ சன் 3 நிக ழ்ச்சியில் போட்டி யா ளராக கலந் து கொ ண்டார் . இந்த நி கழ்ச் சியின் மூலம் இவர்  மக்கள் ம த்தியில் பெரிதும் பிரபல மா னார் என் று கூட சொ ல்லலா ம்.

இதை யடு த்து தற் போது இவர்  ஒரு சில பட ங்களி ல் நடித் து வருகி றார் .  மே லும் இவரது  திரும ண மான து கடந்த  2011 ம்  ஆ ண்டு சென் னையி ல் மிகவும் ஆட ம்பர மாகவும், பிரம் மாண்டமா கவும் நடந் தது. ஆனால்  இந்த தம்பதி பி ன்னர் அறிய ப்படாத கா ரணங் களுக் காக பிரிந் தனர். இந்நி லை யில் சாக்ஷி அக ர்வால் ஒரு புதிய கார் ஒன் றை வாங் கியுள்ளார்.

இது கு றித்து தன் னுடை ய சமூக  வலை த்தள பக் கங்க ளில் அவர் கூ றிய தாவது,  நான் ஒரு  சொகுசு  கார் வா ங்க வேண் டு ம் என்பது எனது அப்பாவின் மி கப்பெரிய  கன வா க  இருந் தது.  கிட்டத்தட்ட என் அப்பா வின்  22 வ ருட கன வை தற் போது நிறை  வேற்றி உள் ளது இ ந்த சொகு சு கார் .

மேலு ம் இ ந்த நாள்  என் வா ழ்க்கை யில் மிகவும் மகிழ் ச்சி யான தரு ணம் என்று ம் பகிர் ந்திரு ந்தார் நடிகை சா க்ஷி அ கர் வால் . இதை பார் த்த ரசி கர்கள் பலரும் சமூக வலை த்தள ங்களில் இவருக் கு வா ழ்த்து க் களை தெ ரிவி த்து வ ருகின் றனர் .இதோ அந்த புகை ப் படம் நீங்க ளும் பா ருங் க …

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.