பல கா மெ டியி ல் க லக் கி ய நடி கர் கிங் கா ங்கி ன் மக னை பார் த்துள் ளீர் களா ..?? அட, இவ ர் தா ன் இவரி ன் மக னா ..?? தற் போ து வ ளர் ந்து எப்படி யுள் ளார் பாரு ங்க ..!! வெளி யா ன புகை ப்ப டத் தை பார்த் து வி யந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 300

தமிழ் சினி மா உலகில் ந கைச் சுவை ந டிகர் வடிவே லு வுடன் இ ணை ந்து நடித்து பல துணை  நடிகர்க ள் பிரப லமாகி  உள்ளா ர்கள் . அந்த வ கையி ல் பல நடிக ர்க ளை கூறலாம் . அந்த வரிசையில் நடி கர் கிங்காங் அவர்களும் ஒ ருவ  ரா வார் . இவரின் உ ண்மை யான  பெயர் ச ங்கர் ஆகும் . இவர் 1990 ஆ ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜி னி காந்த் நடிப் பில் வெளி யான அதி சய பிறவி என் ற ப டத்தில் இவர் ஒரு சிறு காட்சியில் நடனமாடி இரு ப்பார் .

அது வே சி னிமா  உலகில்  இவரை  மிகவும் பிரப லப்படு த்தியது என்று கூட சொ ல்ல லாம் . இத ன் மூலம் இவரு க்கு பல பட ங்களி ல் நடிக்கும் வாய்ப்பு அமை ந் தது . அந் த  வகை யில் இவர் தமிழ், தெ லுங்கு, கன்னடம், ஹிந் தி போன்ற பல  மொ ழிகளி ல் இது வரை 300க்கும் மேற்பட்ட திரை ப்ப டங்களி ல் நடி த்துள்  ளார் . இவர் அந் தக் கால த்தி லேயே க வுண் டமணி ,செந்தில் முதல்  வடிவே லு வரை

பல மு ன்னணி ந கைச் சுவை நடிகர் க ளு டன் நடித் து வந் தார் . அதும ட் டுமில்லா மல்  தொலை க்கா  ட்சித் தொட ர்கள்  மற்றும் மேடை நிகழ்ச் சிகளி ல் நடன க லைஞ ராகவும்  இரு ந்து ள்ளா ர் . மேலும் ஒ ன்னற குள்ளன் என்ற படத் தில் நடி கை சகிலா  விற்கு  ஜோ டியாக ந டிக ர் கிங் காங்  நடித்தி ருந்தார் .

இது த மிழ் மற்றும் மலை யாள ம் என இரு மொ  ழிக ளில் குறை ந்த செல வில் எடுக் கப்பட் ட திரை ப்படம் ஆகும் .ஆனால் அந்த தி ரைப் படம் இதுவ ரை வெளி யிடப்ப டாமல் உள்ளது . இவர் நடிப் பிற் காக தே சிய விரு து உட்பட பல விருது களை  வாங்கியு ள்ளார் என் பது குறிப் பிடத் தக்கது .

மேலு ம் கடந்த 2017ம் ஆண்டு  வே லூ ரில் உள்ள ஒரு பல்க லைக்க ழக ம் இவ ருக்கு  கௌரவ டா க்ட ர் பட்டம் வழங் கப் பட்டது . தற்போது நடிகர் வடிவே லுவி ற்கு பின்னர் ப ல நகை ச் சுவை  நடிக ர்கள்,சி னிமா விற்கு  வந்து ள்ளதா ல் இவரு க்கு பட வாய் ப்புக ள் குறை ய தொடங்கியது. 

அ ப்படி இரு ந்தும்  ஒரு சில  படங்களி ல் சிறு க தாபாத்தி ரங்களில் நடித்து  வந்தார் நடிக ர் கிங்காங் அ வர்கள் . மேலும் இவ ருக்கு தி ருமண மாகி இர ண்டு  மக ள்க ளு ம் ஒரு மகனு ம் உள் ளனர்.  இ ந்நிலையி ல் இவரின் மகனி ன் புகை ப்ப டம் தற்போ து சமூக வ லைத்தள ங்களில் வெ ளியாகி வை ர லாகி வரு கிற து . இதோ அந்த புகைப் படம் நீங் களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.