மறை ந்த முன் னால் முத ல் வர் ஜெயல லி தா தன் னுடை ய மு தல் பட த்தி ற் கு வா ங் கிய சம் பள ம் எவ்வ ளவு தெ ரியு மா ..?? படித்து க்கொ ண் டிருக் கும் போ தே வந் த சினி மா வா ய்ப் பு ..!! அப் போ தே இ வ்வ ளவு சம் பள ம் வா ங் கிய நடி கை ..?? இ தோ நீங் க ளே பா ரு ங் க ..!!

0 751

ஜெயல லிதா முன் னா ள் தமிழக  முதல்வ ரும், அ ரசியல் தலைவ ரும் மற்றும் தெ ன்னிந் தியத் திரைப்பட ந டிகையும் ஆவார்.  கர் நாட காவில் பிற ந்த இவர் இர ண்டு வயதாக இருக்கு  ம்போ தே இவ ரின் தந்தை ஜெயராம் கால மானார்.  இதன் பி ன்ன ர் இ வரின் தா யார் திரை ப்ப டத்தில் ந டிக்க வந்தார் .  அப் போ து பெ ங்களூ ரில் இருந்த போது ஜெயல லிதா பிஷப் காட்டன் பெ  ண்கள்  உயர்நி லைப் ப ள்ளி யில் படித் தார்.  இதன் பிறகு சென் னை க்கு வந் தவு டன் பள் ளிப்படி ப்பை முடி த்துவிட்டு ,

ஸ்டெல்லா  மேரிஸ்  கல்லூரி யில் புதுமு க வகுப்பில் படிக்க அனுமதி  கி டைத்த  நேர த்தில் இவருக்கு திரைப்படத் தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் 1965ஆம் ஆண்டு இயக்கு னர் ஸ் ரீதர்  இயக் கத்தில் வெ ளிவ ந்த வெண் ணிற ஆ டை என்ற தி ரைப் படத்தின் மூலம் தமிழ் சினி மா விற்கு அறிமு கமா னார் . இ வ்வாறு வெ ளியா ன முதல் ப டத் திலேயே,

தனது திற மை மற் றும்  அழகு ஆகி யவற் றை வெளிக் காட்டி ரசிகர் களின் மன தை கவர்ந் தார்.  இதன் பிறகு தன் னுடைய இர ண்டா வது படத் திலே யே எம்ஜிஆருடன் ஆ ய ரத்தில் ஒ ருவன் எ ன்ற படத் தில் அவரு க்கு ஜோடி யாக ந டித்தார் . இந்தப் ப டத்தை தொட ர்ந்து இவர் கள் இருவரும் பல படங் களில் ஜோ டியாக  நடித்து வந் தனர் .

பின்னர் ஜெ யல லி தா எம் ஜிஆ  ரை தொ டர்ந்து சிவா ஜி கணே சன், எஸ். எஸ். ராஜே  ந்திர ன், ஜெய் ச ங்கர், முத்து ராமன், ரவிச ந்திர ன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ரா மராவ், அக்கி னே னி நாகேஸ் வர ரா வ், தர்மே ந்திரா போ ன்ற பல்வே று முன்ன  ணி நடிகர்க  ளின் பட ங் களில் ந டி த்து மக்கள் மத்தியில்  தனக்கெ ன ஒரு தனி இடத்தை பிடி த்து  கொண்டார் .

இவர் 120 க்கும் மேற்பட்ட  தமிழ், தெலு ங்கு,  கன்னடம் , ஹிந்தி ஆங்கிலம் போன்ற பல  மொழித்  திரைப்பட ங்க ளில் முன்ன ணிப்  பாத் திரங்க ளில் நடித்தி ருந் தார். இப்படி தொ டர்ந்து  சினி மாவில் நடித்துக் கொ ண்டிருந்த இவர் 1982 ஆம் ஆ ண்டு  தனது அரசியல் பயண த்தை தொடங்க ஆரம் பித்தார்.இ தைய டுத்து தமிழகத் தில் ஐந்து  முறை முதல  மைச்சரா கவும்  மக் களால்  தேர் ந்தெடுக்கப் பட்டார் .

இ ப்படி ஒரு  நி லையில் ந டிகை ஜெய  லலிதா தன் னு டை ய முதல் படத்தி ற்கு வா ங்கிய சம்ப ளம் குறித்த தகவ ல் வெளியா கியு ள்ளது . அந்த வகை யில் 1964ஆம் ஆ ண்டு க ன் ன டத்தில் வெளி யான சின் னட கொ ம்பே என்ற  திரைப் பட த்திற் காக  ஜெயலலி தா 3 ஆ யி ரம் சம்பளம் வா ங்கி யதாக கூற ப்படுகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.