பிர பல தொ லை க்காட் சி தொகுப் பாளி னி வி ஜே ரம் யா வா இ து ..?? தன் னு டை ய 16 வ து வ யதி ல் எப்படி யுள் ளார் பா ரு ங்க ..!! வெளி யா ன புகைப் படத் தை பா ர் த்து விய ந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 101

வி ஜே  ரம்யா ஓர்  தமிழ் தி ரைப்ப ட நடிகை  மற்று ம் தொலை க்காட்சி தொகு ப் பாளினி ஆவார்.  செ ன்னையில் பிறந் த இவர் பத்மா சேஷாத்ரி பால பவன் மற்றும் ஆதர்ஷ் வித்யா லயா வில் தனது பள்ளிப் படிப்பை  முடித்தா ர். இதன் பின்னர் சென்னை எம் ஓ பி  வை ணவ  மகளிர்  கல்லூ ரியி ல்  கா ட்சி தொடர்பி யலி ல் இளம் அறிவியல் பட்டம் பெற்றார் . மேலும் இவர் விஜய் தொலை  க் காட்சி யில்  ஒளிப் பர ப் பான கலக்கப் போ வது  யாரு ,உங்க ளில் யார்  அடுத்த பிர புதேவா,

நம்ம வீட்டு கல்யாணம் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி யுள் ளார் . இதன் பிறகு  2007ஆம் ஆண்டு வெ ளி யான மொழி  என்ற திரைப்படத் தின் மூ லம் நடிகையா க அறிமு கமா னா ர் . பின்னர் இந்த படத்தை தொடர் ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு  இயக்குனர் ம ணிரத்னம் இ யக்கத்தில்  வெளி யான ஓ காதல் க ண்மணி  என்ற படத்தில்,

நடிகர் துல்க ர் சல்மான் தோ ழியாக  நடித்திரு ந்தார் . மேலும்  கடந்த 2014- ஆம் ஆண்டு  அபர்ஜி த் ஜெய ராமன் என்பவரை ரம் யா திரும ணம் செய்து  கொண் டார். திருமணத் திற்குப்  பிறகு, இவ ர் தொலை க்காட்சி  பணிகளைக் கு றைத்துக்  பிற வேலை யில் கவ னம் செலு த்த அதிக விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

இ ப்படி இருந் து ம் இவர்கள் இ ருவருக் குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொ ண்டனர் .இந்த படங்க ளை தொ டர்ந்து  வனமகன்  , கேம் ஓ வர் , ஆடை  , மாஸ்டர் , சங்க த்த லைவன் போ ன்ற ப ல தமிழ் படங்களில்  நடித்தி ருந்தார் .

மே லும் த ற்போது இவர்  திரை ப்பட ங்கள்  மற்றும் வெப்சீரி ஸ் ஆகி யவ ற்றில் நடிப் பதி ல் ஆர்வம்  கா ட்டி வ ருகிறார் . இந்நிலை யில் வி ஜே ரம் யா தன்னுடைய 16 வ து வயதில் எடுத்து க்கொ ண்ட பு கை ப்பட த்தை இ ணைய த்தில் பதிவி ட்டு ள் ளார் .

அந் தவ கையில் 15  வருடங் களு க்கு மு ன்பு எடுத்த அந்த  புகைப் படம் தற்போது சமூக வலை த் தளங் களில்  வெளியா கி வை ரலாகி வருகி றது.  இதைப் பார் த்த ர சிகர்கள் வி ஜே  ரம்யாவா  இது .? என்று ஆச்ச ரிய த்தில் கமெ ண்ட் செய் து வரு கின்றன ர் . இதோ அந்த  புகைப்படம்…

 

 

View this post on Instagram

 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

You might also like

Leave A Reply

Your email address will not be published.