பஞ்ச தந் தி ரம் பட த்தி ல் ரம் யா கிருஷ் ண ன் ரோ லில் முதலி ல் நடி க்க இருந் த து இந் த நடி கை யா ..?? படக் குழு போ ட்ட கண் டிஷ னா ல் நடிக்க மறு த்த நடி கை ..!! அப்ப டி என் ன சொன் னா ர்க ள் தெரி யு மா ..?? இணை யத் தி ல் வெளி யா ன த க வல் இ தோ ..!!

0 2,247

தமிழ் சினிமா உலகில் கடந்த 2002 ஆம் ஆ ண்டு இய க்குநர் கே எஸ் ரவிக் குமார் இ யக்க த்தில் க மல் ஹாசன் நடிப்பில் வெளி யா ன தி ரைப் படம் பஞ் சதந் திரம். இந்த திரை ப்படம் முழுக்க முழுக்க ந கைச் சுவைக ள் நிறைந்த பட மாக அ மைந்தது .  இந்த  படம் வெளியாகி வி மர்சன ரீ தியா கவும் வசூ ல் ரீதி யாக வும் நல்ல வரவேற்பை பெ ற்றது . மேலும் உலக நாய கன்  கமல் ஹாச னி ன் திரை வா ழ்க்கை யில் இந்த படம் ஒரு முக்கிய பங்களிக் கிறது என்று கூ ட சொ ல் ல லாம் .

அதிலும் இந்த  படத்தில் இடம்பெற்ற க தாபா த்திரங்க ளுக் கு நல்ல  வரவே ற்பு கிடை த்தது என் று தான் சொல்ல வே ண்டு ம் . குறிப் பாக க மல்ஹா சனுடன் இ ணை ந்து நடித்த ஜெ யராம் ,ரமேஷ்  அரவிந்த், யூகி சேது, ஸ்ரீ மன் போ ன்ற  நடிகர்க ளின் க தாபாத் திரங்கள் பெரிதும் பேசப்பட்டது .மேலும் இத்தி ரைப்பட த்தில் சிம்ரன் ,தே வ யானி,  ரம்யா கிருஷ் ணன் போன் ற பல நடி கைக ள் நடித்தி ருந் தனர்.

இதி ல் ந டிகை ரம் யா கிரு ஷ்ண னின் மேகி கதா பா த்திரம் படத் தின் வெற்றிக்கு உறு துணை யாக இருந்தது .ஆனா ல் முதலில் ரம்யா கிரு ஷ்ண ன் கதாபாத் திரத் தில் நடிக்க இரு ந்தது வேறு ஒரு நடி கை தா னாம் . அந்த வகையில் தமிழ் சினி மாவி ல் பிரபல நடிகை யாக திக ழ்ந் தவர் தான் ந டிகை  நக்மா . மேலும் 1992 ம் ஆண்டு இய க்குன ர் ஷங் கர் இய க்கத் தில் பிரபு தேவா நடிப்பில்  வெளி யான படம் தான் காத லன் .

இந்த  பட த்தின்  மூலம் தமிழ் சினி மா விற் கு கதாநாய கி யாக அறிமு கமா னார் ந டிகை  நக்மா . பின் னர் இந்த படத்தை தொட ர்ந்து சூப்ப ர் ஸ்டா ர் ரஜி னி கா ந் தின் பாட்ஷா படத்தில் அ வருக்கு ஜோடி யாக நடித்  தி ருந்தார் .இதன்  பிறகு பல  படங்க ளில் நடி த்து த னக்கென  ஒரு த னி இடை த்தை  பிடித் து கொண் டார் .

இந்நி லை யில்  இவ ரைத் தான்  முதன்  முதலில்  பஞ்ச தந்தி ரம்  படத்தில்  நடிக் க ஒ ப்பந்தம் செ ய்துள் ளனர் . அதோ டு அ வருக்கு ஒரு க ண்டி ஷனும் போ ட்டுள் ள து பட க்குழு . அந்த வ கை யில் நடி கை ந க்மா 30 நாட்களு க்கு ள் உடல் எ டை யை குறை த்து  இந்த படத்தில் நடிக்க வர வே ண்டும்  என் று கூறியு ள்ளன ர் .

ஆனா ல் ந டிகை நக்மா அது என் னால் முடியா து எ ன்று கூறி யுள்ளா ர் .இ தன்   பின்ன ர் தான் ந டிகை ரம் யா கிரு ஷ் ணனை  இந்த படத்தில் நடிக்க  வைத்தி ருந்த னர்.  மேலும்  நடி கை ரம் யா கிருஷ் ணனு க்கு இப்பட ம் மி கப் பெரி ய வரவே ற் பை பெற் றுத் த ந்தது எ ன்பது  குறிப்பி டத் தக் கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.