தற் போ து 13 ஆண் டுக ள் கழித் து ரீ என் ட்ரி கொடு க்கு ம் நடி கர் மைக் மோ க ன் ..!! அதுவு ம் இந் த இய க்குன ரின் படத் தி லா ..?? எதிர்ப் பார் ப்பி ல் ரசி கர் க ள் ..!! வெளி யா ன த க வல் இ தோ ..!!

0 1,239

மோகன் ஒரு இந் திய நடிகர் ஆவார் .இவர் கர்நா டக மா நில த்தின் உடுப்பி மாவட் டத் தைச் சேர்ந்தவர்.இவர்  கன்னடம் ,ம லை யாளம், தெ லுங்கு  மொ ழித்  திரை ப் படங் களில் நடித்து இருந்தாலும், தமிழ் தி ரை ப்படங் களின்  மூலம்  பெரிதும் அறி யப்பட்டா ர்.நடிகர் மோகன்  தமிழி ல் 80க்கும் மேற் பட்ட திரைப் பட ங்களி ல் நடித்து ள் ளார் . மேலும் கமல் ஹாசன் முத ன்மை வேட த்தில் நடித் திருந்த கோ கிலா என்ற திரை ப்படத் தில் அறிமு கமா னதால்  கோ கிலா மோ கன்  என்றும் அ ழை க்கப்ப ட்டார்.

இவரை உரு வா க்கிய பாலு ம கேந்தி ரா வை கு ரு வாக கருதுகிறா ர்.மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழில் அறி முகமா னார்  நடிகர் மோ கன். அதன் பிறகு இ யக்கு னர் மகேந்திரன் இயக்கிய நெஞ்ச த் தைக் கி ள்ளா தே என்ற திரை ப்பட த்தில் நடித்து  மக்கள் மனதில் நீங்கா இடம் பிடி த்தார் . இந்த  திரை ப்படம் ஒரு வ ருடம் ஓடியது என் பதும் குறிப் பிடத்த க்கது .

மேலும்  பய ணங் கள் முடிவதில்லை, நூறா வது நாள் ,ரெட் டைவால் குருவி போன்ற பட ங்க ளில் நடித்து வந்தார்.அத ன் பின் னர் வெ ளி யான  மௌ னராக ம் திரை ப் படத் தில் தனது சிறந்த நடிப்பை வெ ளிப் படுத்தி னா ர். இதனா ல் இந்த தி ரைப்ப டத்திற் கு சிறந்த தி ரைப்ப டத்தி ற்கான தேசிய திரை ப்ப ட விருது கி டைத் தது .

பெ ரும்பா லும் தமிழில் இவர் மைக் பிடி த்து பாடல் பாடும்  கதா  பா த்தி ரத்தில் ஏராள மா ன திரைப் ப ட த்தில் ந டித்து ள்ளார். இத னால் அவர்  மைக் மோகன் எ ன்றும்  ரசிகர்க ளா ல் அ ழைக்கப் பட் டார். நடிகர் மோகன் 1984 ஆம் ஆண்டு மட்டும் 19 திரை ப்படங் களில் நடித்து பிரம் மா ண்ட சாத னை படை த்துள்  ளார். இவர் த மிழில் கடை சி யாக சுட்டப ழம் என்ற திரை ப்ப டத்தி ல் நடி த்து இருந்தார்.

ஆனா ல் அந்த  திரைப்ப டம் எதிர்பா ர்த்த வர வேற் பை பெறவி ல்லை .இதன் பிறகு இ வர் தமிழில் எந்த பட ங்களி லும் நடிக் காம ல் இருந்து வந்தார் . இப்படி ஒரு நி லை யில் தற் போது மீ ண்டும் நடிகர் மோகன் தி ரைப்பட த்தில் நடி க்க உள்ளா ர் என்ற தகவல் வெ ளி யாகியு ள்ளது .அந்த வகை யில் பிரபல நடிகர் சாரு ஹா ச னை  க தா நாயக னாக வைத் து தாதா 87 என்ற படத் தை இ யக் கியவர்,

இய க்குனர் விஜய் ஸ்ரீ ஜி அவர் கள் .தற் போது இவ ரின் இய க்க த்தில்  தான் மோ கன் மீண் டும்  தமிழ் திரை யு லகில் ரீ-என் ட்ரி கொ டுக்க போ கிறார் எ ன்று கூ றப்ப டு கிறது. நடிகர் மோகன் பல ஆண் டுகள் கழித் து மீண் டும் நடி க்க உள் ளதால் ரசி கர்க ள் பெ ரிதும் எதிர்ப்பா ர்த்துக் கொண் டிருக் கின்ற னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.