மறை ந்த பிர பல ந டிகர் பாண் டு வின் மகன் யா ர் தெ ரியு மா ..?? அட , இவரு ம் ஒரு நடி கர் தா னா ..?? யா ருன் னு நீங் க ளே பா ரு ங்க ..!! இணைய த்தி ல் வெளி யா ன புகைப் பட ம் உ ள் ளே ..!!

0 1,096

பாண்டு என் பவ ர்  தமிழ் தி ரை ப்பட நடிக ரும், ஓவி  யரு மா வார் . இவர் ந கை ச்சுவை கதாபாத்தி ரங்க ளில் அதிகம் நடித் துள் ளார். இவ ரு டை ய ச கோத ரர்  இடிச் சபுளி செல்வராஜ் என்பவரும் நகை ச்சு வை நடிகர் ஆவார். நடிகர் பா ண்டு கரை யெல் லாம் செ ண்ப கப்பூ என்ற திரைப் படத்தின் மூல ம் தமிழ் தி ரைத்  து றை க்கு அ றிமு கமா னார்  .இவர் திரை ப்ப டங் களோடு தொ லை க்கா ட்சி தொ டர்களில் நடித் துள் ளார்.

மேலும் தினம் தினம் தீபாவளி, உறவு  கள் சங்கமம், வள்ளி போ ன்ற  பல தொ லை க் காட்சி தொ ட ர்களில் நடி த்து ள்ளா ர். செ  ன்னை  ஓவியக் கல்லூரி மாண வரா ன பாண்டு தென் னிந்தி யாவில் ஓ விய த்தில் ஆ ரா ய்ச் சிப் படிப்பில்  மு னை வர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர் தான் என்பது கு றிப் பிடத்த க் கது.

அவ ரது ச கோ தரர்  இடிச்சபுளி செ ல்வ ராஜ் எம்ஜிஆரிடம் உத வி இ யக் குன ராக இரு ந்தார். அவர் மூ  லமா  க இவர் எம்ஜிஆருக்கு அ றிமு கமா னார். அதனால் எம்ஜிஆர் நடித்த கும ரிக்கோ ட்டம், உலகம் சுற்றும் வாலிபன் ஆ கிய பட ங்க ளில் ஓவி யங் கள் வ ரைந்து கொ டுக்கும்  வாய்ப் பை பெ ற் றார்.

பின்னர்  எம்ஜிஆர் அதி முக  கட்சி தொடங் கிய போது அதி முக வின் கொ டியையும் ,அக் கட்சி யி ன் சின் ன மான இரட்டை இ லை யை  வரைந்த ஓவியர்  இவர்தான். தமி ழ்  சினி மா வின் பிரப ல நகைச்சுவை நடிகர் பாண்டு சின்  னதம்பி, திருமதி பழனிச்சாமி,

உள்ள த்தை அ ள்ளித்தா, காத ல்  கோட்டை ,ஏழையின் சிரி ப் பில் உள்ளிட்ட பல் வேறு படங்  களில் நடி த்துள் ளார்.மே லும் பா ண் டு  கு முதா  எ ன் பவரை   திரு ம ண ம்  செய்து கொ ண் டார் .இத்த ம்பதியி னருக்கு  பிரபு ,பஞ்சு மற்றும் பிண்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

அதில் பிண்டு என்பவர்  வெ ள்ள ச்சி என் னும்  தி ரைப் பட ம் மூலம் நடிக ராக அறி முகமா கியுள் ளார் .நடிகர் பாண்டு கொ ரோனா தொ ற்றால்  பா திக் கப்பட் டிருந்த  நி லை யில் கட ந்த ஆ  ண்டு  உ யிரிழந் தார் . தற் போ து இ வ ரின் கு  டும்ப பு  கைப்படம் இ  ணை   யத்தி ல் வைர லாகி வ ருகி றது. இதோ  வ ந்த பு கைப்  படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.