பிர பல இயக் குனர் மணி ரத் னம் வீட் டில் வீச ப்பட்ட மு ன்று வெ டி குண் டுக ள் ..!! நூலி ழை யில் உ யிர் தப் பிய இய க்கு னர்..!! இ வர் எடு த்த பட த்தா ல் ஏற்ப ட்ட சர்ச் சை..?? வெளி யா ன தக வலை க ண்டு ஷாக் கான ரசி கர் க ள் ..!!

0 137

தமிழ் சி னிமா உலகில் அறி யப் படும் மு க்கிய இயக் குனர்க ளில் ஒருவராக திகழ் ந்து வருப வர் இய க்குனர் மணிர த்னம் அ வர்கள். பெரும் பாலும் இவரு டைய படங் கள் சிறப்பான திரைக் கதைக் கும், நேர்த்தியா ன தொ ழில்நு ட்பத்திற்கும், சுருக்க மான வச னங் களுக் கும் பெயர் பெற்றவை என்று  கூட சொல் லலாம் .மேலும் இவருக்கு சினி மா வின் மேல் இ ருந்த ஆர் வத்தா ல் யாரி டமு ம் உதவி இயக் குன ராக பணியா ற்றா மல் நே ரடியாக தனது முதல் பட த்தை இய க்கி னார் .

அந்த வ கையில் 1983-ம் ஆ ண்டு கன்னடத்தில் வெளி யான ப ல்லவி அனுப ல்லவி என்ற படத்தின்  மூலம் இயக்கு ன ராக அ றிமு கமா னார் . இந்த படத்தை தொடர்ந்து பல படங்களை இயக்கி னார் . ஆனா ல் அது  எதி ர்பார்த்த வரவே ற்பை பெற வில் லை.  பின்னர் 1986 ஆம் ஆண்டு வெளி யான  மௌ ன ரா கம் என்ற திரைப்படம் இ வரு க்கு பெ ரும் வ ரவேற்பை பெற்று தந்தது.

இந்த பட த்தை தொட ர்ந்து நாயகன், அக்னி நட்சத்திரம் , அஞ்சலி ,தளபதி போ ன்ற பல வெ ற்றி படங் களை கொடுத்து தனக் கென ஒரு தனி பாதையை உருவா க்கிக் கொ ண்டார். இந்நி லை யில் இவரின்  இயக் கத் தில் 1995ஆம் ஆண்டு வெ ளியான திரை ப்படம்  தான் பம் பாய் . இந்த திரை ப்ப டத்தி ல் அரவிந்த் சாமி ,மனிஷா கொய் ராலா போ ன்ற பல நடிகர்கள் நடித்து இரு ந்தா ர்கள் .

மே லும்  இந்த படத்தி ன் கரு  1992 ஆம் ஆண்டு அயோ த்தியில் பாபர்  மசூதி இடிக்கப்பட்ட நேர த்தில் ஏற்பட்ட கல வரத் தின் அடிப்ப டை யில்  அமை க்கப் பட்ட து .  இந் த படத்தில் இந்து மதத் தை சே ர்ந்த வராக நடிகர் அரவிந் த்சாமியும் , இஸ் லாமிய மதத் தைச் சேர்ந் தவராக நடிகை  மனி ஷா கொய்ரா  லாவும்  நடித்து இருந் தார்கள்.

இந்த ப டத்தில் இ வர்கள் இருவ ரும் காத லித்து பெற் றோ ர்கள் சம் மதம் இன்றி திரும ணம்  செய்து கொள் வார்கள்.  இதன் பின் னர் நடக்கும் சம்ப வங் களே இந்த படத்தி ன் கதையா கும் . இப்படி ஒரு நிலை யில் இந்து மற்று ம் முஸ் லிம் கலா ச்சாரம் ம ற்றும்  மதத் தை அவ மரி யாதை செய் ததாக முஸ் லிம் தலை வர்கள் அப்போது இயக் குனர் மணி ரத் னம் மீது குற் றம் சாட்டினா ர்கள் .

இத னால் இயக் குனர் மணி ரத்னம்  வீட்டில் வெடி குண்டு கள்  வீசப் பட்டது .  மேலும் சென்னை யில் உள்ள இரண் டு மாடி கொ ண்ட வீட்டின் வெளியே கா லையில் இயக் குனர் மணி ர த்னம் காபி குடிக்கும் பொ ழுது சக் திவா ய்ந்த கச்சா கு ண்டு களை வீசி  உள் ளார் கள் .இதில்  மணிரத்னம் அருகி ல் விழுந்த வெடி குண்டு வெ டிக்க வில்லை .

இத னால்  இவர் நூ லிழை யில் உயிர் தப்பி யுள் ளார் . மேலும் தொடர்ந்து 3 குண் டுகள் வீசிய தில் மணி ரத்னம் அவர் க ளுக்கு காலில் கா யங்க ள் ஏற்ப ட்டது . இதனால் மரு த்துவ மனை யில் அனும திக்க ப்பட் டார் . இப்படி நடந்த ச ம்பவம் அ ப்போது தி ரைத்து றை யின ருக்கும் ,  ரசி கர்க ளுக் கும் பெரும் அதி ர்ச்சி யை ஏற்படு த்தி யது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.