இந் த நடி கர் போ ன்று தா ன் என க்கு கண வரா க வர வேண் டும் என் று ஆசை ப்பட் டே ன் ..!! இப் படி கூ றிய தும் நா ன் மிகு ந்த மன உளை ச்ச லுக் கு ஆளா னே ன்..!! அந் த நடி கர் குறி த்து வெளி ப்ப டையா க கூறி ய நடி கை மீ னா ..!! வெளி யா ன தக வல் உ ள் ளே …!!

0 589

தமிழ் சி னிமா வில் குழந் தை நட்ச த்திர மாக அறி முகமா கி பின்னர் பிரபல முன் னணி நடிகை யாக மாறியவர் நடிகை மீ னா . இவர் 90க ளில் ரசிக ர்களு க்கு மிகவும் பரிட்சயமான நடிகை என் று கூட சொல் லலாம் . மேலும் தற் போது கூட நடிகை மீனா இப் போது இருக் கும் இளம் நடிகை களு க்கு போ ட்டியாக நடிக்கும் அளவிற்கு இள மை யாகத்  தான் இரு ந்து வருகி றார் . அந்த வகை யில் சமீ பத் தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்த அண் ணாத்த  படத்தில் கூட நடி த்தி ரு ந்தார் .

மேலும்  இவரின் மகளு ம் தற் போது சினிமாவில் நடித்து வருகிறார்.   கிட்டதட்ட இவ ரைப் போ லவே குழ ந்தை நட்சத் திர மாக அறி முக மாகி அவரும் தற் போது அ டுத்த டுத்து படங்களில் நடிக்க உள்ளதா க தகவல் வெளியா கியுள் ளது . நடி கை மீனா குழந்தை நட்சத் திர மாக அறிமுக மாகி தற்போது வரை 40 ஆண் டுக ளை வெற் றிகரமா கக்  கடந்து உ ள் ளார் .

மே லும் சமீபத் தில்  இவர் அ ளித்த பே ட்டி ஒ ன்றி ல் இவர்  தவற விட்ட படங் கள் கு றித்தும், இனி  வரும் காலத் தில் தான்  நடிக்க வி ரு ம்பும் கதாபா த்திர ங்கள் குறித்தும் வெளி ப்ப டையாக கூறியு ள்ளார். அந்த வகையில்  இவருக்கு நடன த்தை மை யமாக  வைத்து எடுக்கப்படும் கதை யில் ஹி ந்தி நடிகர் ரித்திக் ரோஷனுடன் ஜோடி யாக நடிக்க  வே  ண்டும் என் ற ஆசை இ ருப்பதா கவும் கூறி யிருந்தார் .

மே லும் அ வர் பட ங்களை  பார்த்து  வந்த  காலத் திலிரு ந்து அவர் மீது ஒரு  தாக்கம் இரு ந்த தா கவும் , வருங் காலத்தில் எனக்கு கண வர் வந் தால் அவ ரை  போல  இருக்க  வேண்டும் என்ற எண் ண மும் இருந்த தாக கூறியி ருந்தார் . ஆனால் அவரை ஒரு  நாள் நேரில் பார் க்க சூழ் நிலை அமை ந்தது. அந்த நேர த்தில் நான் மிகுந்த ஆர்வ த்தில் பெங் களூ ர் சென் றேன் .

அப் போது ஒரு பி ரம்மா ண்ட அ லங்கா ரத்துடன் இருக் கும் வீட் டிற்கு கூட்டி சென் றார்கள் . என்ன இவ்வ ளவு அலங்கா ரத்துடன் வீடு  இருக் கிறது என்று கே ட்டதற்கு  நாளை  நடிகர் ரித்திக்  ரோஷன் திரும ணத்தி ற்கான ஏற் பாடு நடை பெறு கிறது என்றா ர்கள்.

அ வர்கள் இப் படி கூறிய தும் நான் மிகு ந்த மன உளை ச்ச லுக்கு ஆளா னேன்.  இத னால்  அவ ருடன் ஒரு புகை ப்படத் தை மட்டும் எடு த்துக் கொ ண்டு  வந்து விட்டேன் . இதற்கு மேல் ஆசைப் படுவ தெ ல் லாம் முட்டாள் தனம் என் று நினை த்துக் கொ ண் டேன்  என் று கூறியி ருக்கி றார் நடிகை  மீ னா அ வர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.