எங்க ளு க்கு வாய் ப்பில் லாம ல் போன தற் கு இவ ர்க ள் தா ன் கா ரண ம் ..!! தற் போ து பிர பல நடிக ர் குறி த்து பே சிய நடி கர் ஷா ம் ..!! அந் த நடி கர் யா ர் தெரி யுமா ..?? வெளி யா ன வீடி யோ பதி வு இ தோ ..!!

0 917

தமிழ் சினி மா உலகில்  ஒரு  காலக ட்டத்தில் பிரப லமா ன நடிகராக திகழ் ந்து வந் தார் நடி கர் ஷாம் அவ ர்கள். உள் ளம் கே ட்குமே, 12 B ,இயற்கை  போன்ற பல  பட ங்களில் நடித்து மக் கள் மத்தியில் தன க்கெ ன ஒரு இடத் தைப் பிடித்து க் கொ ண்டார் . இப்படி ஒரு நிலை யில் இவர் பிரபல சே னலு க்கு பேட்டி ஒன் றை அளித்திரு க் கிறார் . அதில் அவர் நடிகர் சிவகா ர்த் திகேயன் கு றித்து பல சுவா ரசிய மான விஷ யங்க ளை கூறியிரு க்கிறார் .

அதில் அவர் கூறிய தா வது,  நா ன் சினிமா வில்  நடித் துக் கொ ண்டிரு க்கும் பொழுது எங்க ளுக்கு பின் னால் ஒரு பெரி ய கூ ட்டமே சினிமா வில் புதி தாக என் ட்ரி ஆனது.  மேலும் அவர் கள் ஒரு தயா ரிப்பு குழுவு டன் தான் உள் ளே வந் தார்கள் . ஆ னால் எங்களு க்கு எல் லாம் அந்த மாதிரி எ ந்த வொரு பி ன்புல மும்  இல் லாமல் தான் சினிமா வுக்கு வந் தோம்.

சினிமா வை பொ றுத்த வரை த னியா க போராடி ஒரு நல்ல நிலை க்கு வருவ தற்கு  ரொம்ப நாட்க ள் ஆ கும் . இதற் கு உதா ரணம்  என்று  சொன்னால் நடிகர் சிவகார் த்தி கேய னை கூறலாம்.  நடிகர் சிவகா ர்த்தி கேய னை பொ ருத் தவரை பல  கஷ்டங் களை  சந்தி த்து, பலவற் றை இழ ந்து , கடு மையா க உழைத் து தான் இந்த நி லைக்கு வந்திரு க்கிறார் .

ஆனால்  அவர்  கடுமை யாக கஷ்டப் பட்டு உழை த்து இந்த இடத்தி ற்கு வந் ததை அவர் தொகு ப்பாள ராக இருந் ததால் சீக்கர ம் நடிகரா கி விட்டா ர் என்று  நாம் சாதா ரண மாக கூறுகி றோம் . மேலும்  பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்ற நடன நிக ழ்ச்சியி ல் நான் ந டு வராக இரு ந்தேன்.  அ ப்போது அந் த நிகழ்ச் சியில் சிவகா ர்த்தி கேயனு ம் இருந் தார்.

அப் போது  நான்  அவரின் ந டிப்பை  பார்த் து விய ந்து போ யிருக் கிறேன் . மேலும் உன க்கு  கடவு ள் அரு ள் , திற மை இ ருக்கு கொஞ் சம் முயற்சி செய் சிவா என் று கூறி னேன் . அவரும் சரிங்க  சார் எ ன்று சொன் னார் . ஆனால் இப் போது  அவர் பெரிய உய ரத் தில் இருக் கிறார்.  அப்ப டியிரு ந்தும் அ வர் தற் போது வரை மிக வும் எளி மை யாக தான் இரு ந்து வரு கிறார்.

இப் போது கூட என் னை அ வர் பார் த்தால் நீ ங்க அன் னை க்கு சொ ன்ன தை போல் நான் பண் றேன் சார் என்று தன்னட  க்கத்துடன் தான் பே சுவார் . அதனா ல்தான் இவர் இந்த இட த்தில் இருக்கி றார் . இது எனக்கு ரொம்ப சந் தோ சமாக இ ருக் கிறது என்று கூறியி ருக் கிறார்.  மேலும் நடிகர் ஷாம் த ற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகி றார் என்ப து குறிப்பிடத் தக்க து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.