நடி கர் அர் ஜுன் உட ன் இருக் கும் இ ந்த சிறு வன் யா ர் தெ ரியு மா ..?? அ ட , இந் த பி ரபல ஸ் டார் நடி கர் தா னா ..!! அர் ஜுன் போ ட்ட ப திவு ..!! வெ ளி யான புகைப் படத் தை பா ர் த்து வரு ந் தும் ரசி கர் க ள் ..!!

0 401

நடிகர் அர்ஜூன் தெ ன் னிந் திய தி ரைப் பட நடிக ரும், இயக் கு னரு ம் ஆவார்.  நடிகர் அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், ம லையா ளம்  மற்றும் இந்தி ஆகிய மொ ழி திரை ப்பட ங்களி ல் நடித் து ள் ளார். இவர் அதி க மா ன சண் டை க்கா ட் சி திரை ப்ப டங் க ளி ல் நடித் ததால் இவருக்கு “ஆக்சன் கிங்” என்னும் ப ட்ட ம்  ரசிகர் க ளால் வழங் கப்ப ட்டது. இவர் பிரசாந்த் என்ற கன்னட திரைப் பட த்தி ற் காக கர்நாடக அர சின் சிறந்த நடிக ருக் கான  வி ரு தை பெற்றார்.

மேலும் இவர் ஒரு சில படங்க ளை யு ம் தயாரி த்து ள் ளார் .நடிகர்  அர் ஜுன் இது வரை  150 க்கும் மே ற்பட்ட தி ரைப் படங் களில் நடித் துள் ளா ர் .இவர் சுமார் 11 படங் க ளை இய க்கி யுள் ளார் என்பது குறிப் பிடத் தக் கது.இவர் இயக் குனர் ஷங்கர் இய க்க த்தி ல்  முத ல்வன்  என்ற படத் தில் நடி த் தா ர்.இந்த திரை ப்ப டம்  இவ ருக்கு சி றந் த நடிக ருக் கான த மிழ க மா நில தி ரைப் பட வி ருதை ப்  பெற்று தந் தது .

நடிகர் அர்ஜுன் கடல் , இரும்பு த்திரை போ ன் ற பட ங்க ளில் வில் லனா க வும் நடித்து புகழ் பெ ற் றார் . மேலும் சமீ பத் தில் நடிகர் மோ கன் லால் நடிப்பில் வெளி யான ம ரைக் காயர் படத்திலும் அர்ஜுன் நடித்து இ ருந்தார் . இத னைத் தொ டர்ந்து பல படங்களில் அர்ஜுன் நடித்து வருகிறார் . இப்ப டியொ ரு  நி லை யில் தன து டு விட்டர்  பக்கத் தில் தன் னுடை ய பழை ய புகைப் படம்  ஒன்றை  பதிவி ட்டிரு க்கிறார் .

 

அ தில் அர் ஜுன்  தன்னு டைய சிறுவய தில் ஒரு சிறுவ  னை தூக்கி வைத்தி ரு க்கும் புகை ப்படம் தான் அது . அந்த சிறு வன் யார் தெரியுமா .? மறைந்த கன்னட சி னிமாவி ன் பவர் ஸ்டார் புனித் ராஜ் குமார் தா ன் . மேலும் இந்தப் புகை ப்படத் தை பதிவி ட்டு அதில் சில விஷ யங்க ளை எளிதில் ம றந்து விட முடி  யாது என்று பதிவி ட்டிருந் தார்.

க ன்னட மொ ழியின் பவர் ஸ் டார் புனித் ராஜ் குமார் கடந்த மாதம் மார டை ப்பால் உயிரி ழந்த தகவ ல் தி ரையுலகி னரு க்கும், ரசி கர்க ளுக்கும் பேர திர்ச் சியை ஏற் படு த்தி இரு ந்தது.  மேலும் இவர் கடை சியாக நடித்த இவ ர் யுவ ரத்னா தி ரைப்ப டம் மிகப்பெ ரிய அள வில் வெற்றி பெ ற்றது . இந்நி லை யில் கடந்த மா தம் புனித் ராஜ் குமார் உடற்ப யிற் சி செ ய்து கொ ண்டிரு க்கும் போது,

திடீ ரென அ வருக்கு மார டைப்பு ஏற் பட்டு  உள்ள து .  இதன் பின்ன ர் மருத் துவம னையில் அனு மதிக்க ப்பட்ட புனித் ராஜ் குமா ருக்கு தீவிர சிகி ச்சை அளித் தும் சிகிச்சை பலனி ன்றி உயி ரிழ ந்தார் . இவரு டைய இறப்பு ரசிகர் களு க்கு பெரும் துயரத் தை ஏற் படுத்தி யுள் ளது. இந் நிலை யில் நடிகர்  அர்ஜுன் வெ ளியிட்ட புகைப்ப டத்தை பார்த்த ரசி கர்கள் பல ரும் தங் களின்  வருத் தத்தை  பதி வு செய் து வருகி ன்ற னர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.