க ள்ளி ப்பால் தேனி கு ஞ்சார ம்மாவை ஞாப கம் இ ருக் கா ..?? இவர் சினி மா துறை க் குள் எப் படி வ ந் தார் தெரி யு மா ..?? பல ரும் இவ ரை பற் றி அறி ந்தி ராத த கவ ல்கள்..!! என் னவெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!!

0 437

இ யக்கு னர் பார திரா ஜாவின்   க ருத் தம்மா   ப டத்தி ல்   பா டகியா கவும், நடி கையா கவும்   அறி முகமா னவர்   கு ஞ்சர ம்மாள். இவர் இ தன் பின்னர்   ஏ ராள மான   பட ங்க ளில்   நடித்தும், பாடியும்   இரு க்கி றார்.  மேலும் 1990 கள் மற்றும் 2000 கள்   ஆ கியவ ற்றில்   ஏ. ஆர். ரகுமான்   இசை  யில்  பின்ன னி   பா டகியாக வும்   பணி யாற் றினார். மேலும் கருத் தம்மா   திரை ப்பட த்தில்   பெ ண்   கு ழ ந் தை களு க்கு   க ள் ளி ப் பா ல்   கொடு க்கும்   ஒரு   கதா பாத்தி ரமாக   நடித் திரு ப்பார். பின்னா ளில் இத னை   வை  த்து தான்   விவேக் அவர்கள் ஒரு   நகைச் சுவை   காட்  சியில்   மீண்டும் அத னை செய்ய   வைத்தி ருப்பார் .

இந்த   கதாபா த்திரத் துக்கு   பிறகு   க ள் ளி பால்   குஞ் சராம் மா  என்று  அழை க்கப்ப ட்டார். நடிகர் விவேக் அவர்கள்   கா த ல்   ச டுகு டு   தி ரைப்ப டத்தி ல்  குஞ்ச ரமா ளுடன்   நடித்த காட்சி இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது .  பின்னர் மீண்டும்   வி சில்   ப டத்தி ல்   இ வருடன்  விவேக்   நடித் திருந் தார்.இவனுக்கும் ஒரு   பா யசத்த   போ ட்ற   வேண் டியது   தான் என்னும் அந்த காட்சி கூட  மி க   பி ரப லம்   தான்.

இவர்  ஏ. ஆர். ரகுமான்   இசை யில்   கா த ல ன், முத்து , தா ஜ்ம கால்  , சில்லுனு ஒரு   கா த ல்   போ ன்ற பல தி ரைப்ப டங்க ளில்  பாடியு ள்ளார். இ ளைய ராஜா இ சையில்   விரு மாண்டி  மற்றும் ஹாரிஸ் ஜயராஜ் இசையில் அருள் போன்ற   தி ரைப் படங் களில்   பாடி யு ள்ளார் .மேலும்   விரு மாண்டி   பட த்தில்   பா டியது   மட்டும்   இல் லாமல்  அவருக்கு நடிக்க ஒரு   க தாபா த்திரமு ம்   கொ டுத்திருந் தார் நடிகர் கமல். 

இ தனை   தொடர் ந்து   2006 ம் ஆ ண்டு    கு ஞ்ச ரம் மாள்    அனை த்திந்திய   அ ண்ணா தி ராவிட   முன் னேற்றக்   கழக ம்   கட் சியி ல்   இ ணைந் தார். மேலும் ஜெ. ஜெயலலிதா   மேடை யில்  குஞ் சரமாள்   பா டியு ள்ளார். இவர்   சி று வய தில்   இரு ந்தே   கி ராமிய   பாட ல்க ளை  த னது   அ ப்பச்சி யிடம்  இருந்து   க ற்று   கொ ண்டதும், அதனை ஊர்   முன் னே   பாடுவ துமாக    இருந் து வந் துள் ளார்.

பின்னர்  தான் பாரதிரா ஜாவின்   பட த்தி ல்   முதலில் இவரை   பாடலு க்கா க   தான்   அ ழைத் துள் ளார். பின்னர் அந்த   க தா பாத்திரத் துக்கு   சரியாக இவர் இருப்பார் என தோன்ற இவரை   நடிக் க  வை த்து ள்ளா ர்கள்  . மேலும் அந்த   க தா பாத்  திரத் தில்  நடித் தது தான் நான்  இங்கே இருக்க   கார ணம் எனவும்  கூ றியுள் ளதாக அப் போது ஒரு   பத் திரிக் கை யில்   வெளியி ட்டா ர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.