90 க ளில் கல க் கிய நடி கை சில் க் ஸ்மி தா சினி மா வில் நீண் ட நாள் நி லை யாக இரு க்க கார ண ம் கவர் ச்சி இ ல் லை யா ..?? இதற் கு கார ண ம் இந் த பட ங்க ள் தா னா ..?? வியப் பூட் டும் உண் மை தக வ ல் உ ள் ளே ..!!

0 107

சினி மா உ லகில்   தற் போ து இருக்கின்ற நடிகைகள் கவர் ச்சி யை  காட்டி ரசிகர்கள் மற்றும் பட வாய்ப்பையும் பெற  நினை க்கிறா ர்கள் . ஆனால் அதை  முன்பே  செய்து  காட்டி ம க்கள் ம னதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை  சில் க்  ஸ்மிதா. இவர் தமிழில்  நடிகர் வினுசக் கரவ ர்த் தியால் வண்டி ச்சக்கரம் என்கிற தி ரைப்ப டத்தில் சிலு க்கு என்கிற  சாரா யம் விற்கும் பெ ண் கதா பா த்திர த்தில்  முதன் முறை யாக அறிமு க ப்படுத் தினார். பின் னர் அந் தப்  பெயரே இவரு க் கு சினி மாவில்  நிலை  த்து விட்டது.  மேலும் இவரது 17 வருட சி னி மா   வாழ் க் கையில்  தமிழ் , தெலுங்கு, கன்னடம்,  ம லையா ளம் மற்றும் இந்தி ஆகிய மொழி களில் 450ற்கும் மேற் பட்ட  திரைப்ப டங் களி ல் நடித்  து ள்ளார்.

இவர்  படத் தின் கதை க்கு ஏற் றவாறு தனது நடிப்பு திற மை யை மாற்றிக் கொ ண்டு நடித்து வந்தாலும் தமிழ் சினிமா இவரி ன்  கவர்ச்சியை  பார்த்து மயங்கி ப் போய் கிடந்ததால் , ஒரு கட் ட த்தில் அதையே அதிகம் தேர்வு செய்து நடித்தார் . அந் த வகை யில் டாப் ந டிக ர்கள் படங்களில் குணச் சித் திர கதாபாத் திரங் களில் மற்றும் ஐட்டம் டான்ஸ் போ ன்றவற் றில் தன து க வர்ச்சியை காட்டி படத் தின் வெற் றிக்கு உறுது  ணை யாக இருந்தார் .

மேலும் தமிழ் சினி மா வின் பெ ரும்பாலா ன படங் கள் சில்க் ஸ் மிதா தனது கவர்ச்சியை காட்டி தா ன் நடித்து இருப்பார்.  அந்த அளவுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் அந்த கால க் கட்டத்தில் இரு ந்தது. மேலும் நாம் நினை த்து க் கொண் டிரு க்கிறோ ம் சில்க் ஸ்மி தா ஒரு கவர்ச்சி ந டி கை என்று ஆனால் , உண் மையில் இவரை  சினிமா உ லகி ல் நிலை  நிறு த்த ஓரி ரு  தி ரைப்படங்கள் மட்டுமே  காரண ம் என க ருதப்படு கிறது .

அந்த வ கை யில் பாரதிராஜா இயக்கிய அலைக ள் ஓய்வதி ல்லை திரை ப்பட த்தில் ராதா வின் அண்ணி யாக தனது சிற ந்த நடி ப் பை வெளிப்ப டுத்தியி ருப் பார் .இ தனை தொ டர்ந்து மூன்றாம் பிறை,  நீங்கள் கேட்ட வை போன்ற திரை ப்படங்க ளில் கவ ர்ச்சி யை யும் தா ண்டி அந்த க தாபா த்திர மாகவே வாழ்ந்து  இருப்பார் நடி கை சில்க் ஸ்மிதா.

மேலும் மலை யா ளத்தில் வெளியான லயன ம் என்ற தி ரைப்ப டத்தில் அந்த க தா பாத்தி ரமா கவே வாழ்ந்து மக்களிடத்தி ல் நல்ல வரவேற்பை  பெற்றார் . இந்த தி ரைப் படம் பல மொழிகளில் டப் செய்யப் பட்டு வெளி யா னது என்பது குறி ப்பிடத் தக்கது.  இப்படி திறமை யாக ஓடிக் கொண்டி ருந் த இ வரின் வாழ்க்கை பயணம்  1996 ஆம் ஆண்டு  வீட்டில் தற் கொ லை செய்து கொ ண்டு  தனது தி ரையுலக வாழ்க் கையி ல்  இருந்து  வி டை பெற்றார்.

ஆனா ல் இவ ரது  திற மை மற்று ம் கவர் ச்சி இன் றும்  மக்கள் மத்தியில் பே சப்பட் டு தான்  வருகிறது . மேலும்  இவரது வாழ் க் கை யை  மைய மாக வைத்து 2011 ஆம் ஆண் டு தி டர்டி பிக்ச ர் என்ற  திரை ப்படம் வெளியானது. இத் திரைப் பட ம் இந்தி யா வில் பல மொ ழி களில் வெளி  யிட ப்பட்ட து என் ப து கு றிப்பி ட த்தக்க து.

You might also like

Leave A Reply

Your email address will not be published.