காசி ப டத் தி ல் நடி த்த நடி கை கா வேரி என் ன வா னா ர் தெரி யு மா ..?? தற் போ து இவ ரு க்கு இ ப் படி ஒ ரு நி லை மையா..?? அதிர் ச்சி யளி க்கும் த க வ ல் உ ள்ளே ..!!

0 85

மலை யா ள சி னிமா வில் குழ ந் தை நட்ச த் திர மாக அறிமு கமா கி தொ டர் ந்து ஹீ ரோ யி னாக நடித் தவ ர் தான் நடிகை கா வேரி கல் யாணி . இவ ர் நடி த் து ள்ள ப ட ங்க ளி ன் மூலம்  உய ரிய விரு தா ன நந்தி விருது, தேசிய  வி ருது, கன்னட சினி மா விருது போ  ன்ற பல விரு துக ளை பெற் றவர். தமிழில் அப்பு ,பெண் ணி ன் ம னதை தொட்டு, சமு த்தி ரம், காசி ,புன் னகை பூவே, கண் ணா டி பூ க் கள், குட்டி பிசாசு போ ன்ற பல  தமிழ் பட ங்க  ளி லும்  நடித் துள் ளார்.

அதன் பிறகு எட்டு வரு டங் கள் க ழித் து க டை சி யாக 2018 ல் கருப் பன் ப  டத் தில் விஜய் சேது பதியுடன்  நடி த் தி ரு ந் தார். மே லும்  தெ லுங்கு, கன் ன டம் பட ங்க  ளில் நடித்து  வரும் இவர் தியா கம் என்ற த மிழ் சீரி ய லி ல் நடித்  துள் ளார் என்ப து குறிப் பிடத்த க்க து.

அந்த  சீரிய ல் ம க்க ள் ம த்தி யில் நல்ல வர வேற் பை பெற்றது. அ தன்  பின் னர் நடி  கை  காவே ரி படிக் காத வன்  படத் தில் சி று வயது ரஜி னியா க நடித்த மலை யா ள இ யக் குன ர் சூர் யா கிரண் கல்யா ண்  என்ப வ ரை  திரு ம ண ம் செ  ய்து கொ ண்  டார்.

பின்  ன ர் கு டும் பத் தில் ஏற் பட்ட தக ரா று கார ணமா க 2016ஆம் ஆண்டு வி வகா ரத் து பெற் ற னர். இந் நி லை  யி ல் தற் போ து பிக் பா ஸ் விட் டு வெ  ளியி ல் வந்து உள்ள சூர்  யா கிரண்  அளி த்துள்ள பேட்டியில் வா ழ்க் கை யில் வெ ற் றி க  ளை பா ர்த்த பிற கு தோ ல் வி யை  ஏற் றுக் கொ ள்ள மு டிய வில் லை.

எனது  வீ ட் டை ஜ ப் தி செ ய் தா ர்கள் ,மே லும் காரை எடுத்துக்  கொ ண்டா ர்கள் ந டிகை  காவே ரி யை பிரி ந்த தற் கு கா ரணம் கூட  இதுதான். அப்போ து என க் கு விபத் தும்  ந டந்த து எ ல்லா  கெ ட்ட நே ரமும் ஒன் றாக வந் தது. அத னா ல் தா ன்  பிரி ந்து விட் டோ ம் என்று கூறி யுள் ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.