நடிகர் ரஜினி காந்த் மீண் டும் ம ருத்துவமனை க்கு சென்று உள் ளாரா.? என்ன கா ரணத் திற்காக சென் றார் தெரி யுமா.?இதோ நீ ங்க ளே பா ருங்கள்..!!

0 45

சிவாஜிராவ் என்ற  இ யற் பெயர்  கொண்ட ரஜினிகாந்த் அ வர்கள்  டிசம்பர் மாதம் 12ஆம் நாள் 1950 இல் கர்நாடக  மா நிலத் தில்  பிறந்தார் .இவர் பெங்களூர் போக் குவரத் துக்  கழகத்தில்  ந டத்துன ராக  வேலை பார்த்துக் கொண் டிருந்த போது நாடக தி ரைப்பட ங்களில் நடிக்கத் தொடங்கினார் .1973-ஆம் ஆண்டு சென்னை திரைப்படக் க ல்லூரி யில்  சேர்ந்து அங்கு  ந டிப்பிற் கான  பட்டம் பெற்றார் .இவரின் முதல் திரைப்படம் கே.பாலசந்தர் இயக்கிய  அபூ ர்வ ரா கங்கள்.

இவரது  ஸ் டை லான  நடிப்பு மக்களை வெகு வாக  கவர்ந்தது .இதனால் மக்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்று அழை த்தா ர்கள் .ரஜினிகாந்த் அவர்கள் தமிழக அரசின் தி ரை ப்பட   விரு துகளை  ஆறு முறை பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரை ப்படங்க ளில்  தயாரி ப்பாளரா கவும் , திரைக்கதை எழுத் தாளரா கவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆ ன்மீக வாதியா கவும்  இருந்து வருகிறார்.

இவர் இந்திய அரசின் உயரிய  விரு தான  பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதும் வாங்கி யுள் ளார்.இவர் 2011 ஆம் ஆண்டு உ டல் நல  கு றைவா ல்   மருத் துவமனை யில்  அனுமதிகப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகு டிஸ் சா ர்ஜ்  செய்யப்பட்டு சென்னை திரும்பினார்.பின்னர் கோச்சடையான் என்னும்  முப் பரிமா ண  படத்தில் நடித்தார்.பிறகு லிங்கா , கபாலி ,காலா, 2.0, பேட்ட  போன்ற  தி ரைப்பட த்தில்  நடித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது இ யக்கு னர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடி த்துள் ளார். படத்திற்கான டப்பிங் செய்து  வ ருவதா கவும்  கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் முக்கிய த யா ரிப்பு  நிறுவ னத்தின்  படத்தில் நடிக்க  உள் ளதா கவும்   தக வல் வெளியாகியுள்ளது .

இதனுடைய ரஜினிகாந்த் தனது  உ டல்  பரி சோதனை க்காக  அமெரிக்கா சென்றிருந்தார் அண்மையில் வீடு திரும்பினார் .அவர் தற்போது  மரு த்து வர்  ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகை ப்ப டம்  ஒன்று இ ணையத் தில்  பரவி வருகிறது. வழக்  கமாக தனது பல்லை பரி சோதித்து வரும் ரஜினிகாந்த் இந்த முறையும் அதற்காக மருத் துவ ரை  சந்தி த்துள்ளார். இது அந்த புகை ப்படத்தை  நீங்களே பாருங்கள்

 

 

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.