ஜென்டில் மேன் திரை ப்படத் தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள் ளாரா.? பலரும் பார்த் திடாத காட்சி..!!புகைப் படத்தை பார்த்து வி யந்து போன ரசி கர் கள் ..!!

0 737

பொதுவாக  த மிழ்  சினி மாவில் ஒரு  கா லகட்ட த்தில்  கொ டூர   வி ல்ல னா க   நடித்து வந்த பல நடிகர்கள் இப்பொழுது கா மெடி  நடிகராக நடித்து வருகிறார். அந்த வ கை யில் ஆனந்தராஜ், பொன்னம்பலம், மன்சூரலிகான்  ஆகியோர்களை  கூறலாம்.இந்த நிலையில்  காமெ டியனா கவும்   வி ல்ல னாக வும்    த மிழ் சினிமாவில் கலக்கிக்  கொண் டிருப் பவர் ராஜேந்திரன்.இவரை ராஜேந்திரன் என்றால் பலருக்கு  தெ ரியா து  ஆனால் மொட்டை ராஜேந்திரன் என்றால்  அனை வருக் கும்  தெரியும்.

காரணம் தன்னுடைய  கரகர  குரல் தான் மொட்டை ராஜேந்திரன் அவர்க ளுக்கு  அடை யாளம் . ஆரம்ப  கால கட்டத் தில்  சிறு சிறு  கதாபா த்திரத் தில்  நடித்திருந்தாலும் தற்போது  வி ல்லன்  கதாபா த்திரத்திலும் , கா மெடி கதாபாத்திரத்திலும், குண ச்சித்திர   கதாபாத்திர த்திலும் நடித்து வருகிறார். மொட்டை ராஜேந்திரன் ஆரம்ப காலக ட்டத் தில்  ஹீரோவுக்கு டுப்  மே னாக  தான் நடித்து வந்தார்.

சினிமாவில் இவர்  மு கம்   தெரி வத ற்கு  முன்பே பல ஹீரோ க்க ளுக்கு  டூப் போட்டுள்ளார்.அதன் பிறகுதான் ச ண் டை  காட்சிகளில்  பைட் டராக  நடிக்க ஆரம்பித்தார். இவர் டூப் மே னாக இருந்த பொழுது கேரளாவில் ஒரு பட ப்பிடிப்பு க்காக  சென்றுள்ளார் அப்பொழுது ஒரு படத்தில் நடித்துக் கொ ண்டிரு க்கும்  பொழுது வில்லன் ஒரு கழி வு  வாய்க் காலில்  குதி ப்பது  போன்ற காட்சியில் அப்படியே கழி வுநீரில்  குதி த்து  விட்டார் மொட்டை ராஜேந்திரன்.

அதன் பின்ன ர்தான்  மொட்டை ராஜேந்திரன்  உட லில்  முடி அனைத்தும் கொ ட்டிப் போய்  கு ரலு ம் மாறி விட்டது, எவ்வளவோ   ம ருத் துவம்   செய்தும் தன்னு டைய குரலையும் முடி  கொட்டு வதை  நிறுத்த முடியவில்லை. ஆனால் தற் பொழுது  மொட்டையும் கரகர குரலும் தான் ராஜேந்திரனுக்கு   அ டை யா ள மாக  மாறிவிட்டது.

ஏனென்றால் தற் பொழுது அவருடைய கரகர குரலும் மொட்டையும் தான்  ரசிகர் களை  வெ குவா க கவர்ந்து விட்டது. இந்த நிலையில் இவர் முன்பே பல  திரைப் படங்க ளில்  நடித்துள்ளார் அதுவும்  த லை  முடி யுடன் நடித்து உள்ளார் .அந்த வகை யில் ஷங்கர்  இயக் கத் தில்  அர்ஜுன், கவுண்டமணி  ஆகியோர் நடிப்பில் வெளியாகி  தி ரைப்ப டம்  ஜென்டில்மேன், இந்த  திரை ப்பட த்தில்  ஒரு சண் டைக்  காட்சியில்  பை ட்டர்  ஆக நடித்து ள்ளார்.அதன் புகைப்படம் தற்போது  வை ரலா கி  வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.