டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும் டும்’ பாடல் இணையத்தில் வைரலாக காரணம் என்ன தெரியுமா?

0 329

எப்பொழுதும் இணையத்தளங்களில் ஏதாவது ஒரு காணொளி வைரலாக பரவி வரும். அந்த வகையில் தற்போது ‘டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் , டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் , டனுக்கு ரெட்டுக்கு டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டங்கி டங்கி டங்கி டும் ‘இந்த பாடல் தான் தற்போதைய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. இதுல அப்டி என்னப்பா இருக்கு என கேட்போரும் பலமுறை இந்த பாடலை பார்த்த பின்னரே கடந்து செல்கின்றனர்.இணையத்தில் இந்த பாடலை வைத்து மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது. ஏன் இதன் வீடியோ வைரலாகி வருகிறது என்றால் 90ஸ் கிட்ஸ் குழந்தை தருண காலங்களில் இதுபோன்ற விளையாட்டுகளை ரசித்து வந்ததாகவும், அவர்கள் தான் இதை வைரலாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு சிலர் இந்த பாடலை பலமுறை கேட்டுவிட்டேன், ஆனாலும், மனதை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.இதேபோல், பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து அவரவர் குழந்தைகள் இதுபோன்று பாடுவார்கள் என்று குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது மீம்ஸ்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பாடல் பெரியவர்கள் மத்தியில் மட்டும் இல்லை குழந்தைகளும் இந்த பாடலை கேட்டாலே போதும் எங்கிருந்தாலும் தொலைக்காட்சியை மெய்மறந்து பார்ப்பது மட்டும் இல்லை ஒருமாத குழந்தைகள் வரை அந்த பாடலை ரசித்து நடனமாட வைக்கிறது இந்த  ‘டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் , டனுக்கு ரெட்டுக்கு ரெட்டுக்கு டும் டும் , டனுக்கு ரெட்டுக்கு டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டங்கி டங்கி டங்கி டும் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.