உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வனிதா! இன்ப அ தி ர்ச்சியில் ரசிகர்கள் : தீ யாய் பரவும் புகைப்படம்

0 472

திரை உலகில் வளம் வந்த ஒரு சிறந்த நடிகை பட இயக்குனருமான வனிதா விஜயகுமார் பலரூபத்தி சோதனைகள் வந்தாலும் .அதை தாண்டி தன் குழந்தைகளுக்காக வாழ்கிற ஒரு பெண்தான் வனிதா விஜயகுமார் இதை பல இடங்களில் சொல்லுவார் சமிபத்தில் தன குழந்தைகலுக்கு தந்தையாகவும் தனக்கு ஒரு துணையாகும் .இருக்க பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .அவர் நடத்திவருசமையல் சேனலுக்கு வீடியோ எடிடிங் செய்வார் .வனிதா விஜயகுமார் பிறந்த நாள் அன்று வனிதாவிஜயகுமருக்கும் பீட்டர்பாலுக்கும் கருத்து வேறுபாட்டின் காரணத்தால் .இருவரும் பிரிந்து சென்றனர் அந்த சோ கத்தை அவரது சேனலில் பதிவேற்றம் செய்தார்.தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞராக வலம் வரும் கமல்ஹாசன் அரசியலிலும் அசத்தி வருகிறார்.நேற்று அவருக்கு பிறந்தநாள்,

இந்நிலையில் நடிகை வனிதா ஸ்பெஷல் பிறந்தநாள் கேக் ஒன்றை தயார் செய்து இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார்.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி இடம்பெற்றிருப்பதோடு கருப்பு நிறத்திலான கேக்கில் சிவப்பு நிறத்தில் நம்மவர் என்றும் எழுதப்பட்டுள்ளது.

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், ஸ்பெஷலாக உங்களுக்காவே பேக் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.வனிதா தயார் செய்திருக்கும் பிறந்தநாள் கேக்கைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியும் புகழ்ந்தும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.