எம்.ஜி.ஆருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.!

0 860

சமீப காலமாக முன்னணி பிரபலங்களுடன் இளம் பிரபலங்கள் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.அந்த வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான திரு. எம்.ஜி. ராமசந்திரன் அவர்களுடன் தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.எம் ஜி ஆர் உடன் போட்டோ எடுத்தால் அது மறக்க கூடிய தருணமாக இருக்குமா.?அப்படி ஒரு அருமையான பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது..அப்படி ஒரு அதிர்ஷ்ட சாலி யாரு என்று கீழே பார்களா,..

அவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு தான். ஆம் தனது தந்தை கங்கை அமரன், தாய் மற்றும் பெரியப்பா இளையராஜா அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

தற்போது இந்த புகைப்படம் வெளியாகி மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது..பலரும் அவரது ரசிகர்கள் இந்த புகைபடத்தை லைக் செய்தும்,அனைவருக்கும் பகிர்ந்து வருகின்றனர்..இதோ அந்த புகைப்படம் கீழே…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.