வீட்டை சுற்றி எந்த மரமெல்லாம் வைத்தால் நல்லது தெரிந்துகொள்ளுங்கள்…!

0 4,261

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.

வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.

குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்.

பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்.
அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.

வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும்.

இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்.

முடிந்த அளவு ஏதாவது ஓரு மரமாவது வளர்க்க முயற்சி செய்யுங்கள்..!

பகிருங்கள் யாரோ ஒருவர் உங்களது பகிர்வாள் மரம் வளர்க்க கூடும்

நன்றி

You might also like

Leave A Reply

Your email address will not be published.