பிராய்லர் முட்டைபோல நாட்டுகோழி முட்டையை கடைகளில் விற்கமுடியாது அதன் ரகசியம் தெரியுமா..?

4,956

மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கு பார்த்தாலும் பிராய்லர் கோழி முட்டைகளை மட்டுமே விற்பனை செய்கின்றனர் என்றாவது சிந்தித்து உள்ளீர்களா ஏன் நாட்டுக் கோழி முட்டைகளை விற்பனை செய்ய முடிவதில்லை என்று..?

சரி வாருங்கள் அதனைப் பற்றி பார்ப்போம் அதாவது ப்ராய்லர் கோழி குஞ்சு முதல் முட்டையிடும் வரை அனைத்தும் ஊசியின் மூலமே நடைபெறுகிறது.

மனிதர்களுக்கு தானே ஊசியும் போடப்படுகிறது என்று சிலர் கேட்கிறார்கள்ஆனால் அதில் போடப்படும் ஊசிகள் அனைத்துமே அபாயகரமான நச்சுகள்.

இவையெல்லாம் ஏன் கோழிக்கு செலுத்த வேண்டும் என்றும் சிலர் கேட்கின்றனர் அதாவது ஏழு மாதத்தில் வளரக்கூடிய கோழியை இரண்டே மாதத்தில் அதாவது 45 நாளில் வளர்ச்சி பெறுகிறது பொதுவாகவே பிராய்லர் கோழிகளில் இருந்து வரும் முட்டைகள் செயல்திறன் அற்றவைகள்..!

அந்த பிராய்லர் முட்டைகளை நாம் அடை வைத்தாலும் குஞ்சு பொறிக்கும் தன்மையற்றது

இதுதான் அவர்கள் செலுத்தும் ஊசியின் வெற்றி அதாவது ஒரு பிராய்லர் கோழி முட்டைகளை கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை வவைத்து விற்பனை செய்கிறார்கள் ஆனால்

நாட்டுக் கோழி முட்டைகளை முட்டையிட்டு மூன்று அல்லது நான்கு நாள் மேல் அறை வெப்ப நிலையில் வைத்திருந்தால் கூட அது கரு கூட ஆரம்பித்து விடும்

நாட்டுக் கோழிகள் 15 முதல் 20 வரை முட்டை இடும் தன்மையுடையது இதில் இருபதாவது முட்டையிடும்போது முதலில் இட்ட 10 முட்டைகள் தானாகவே கரு கூட ஆரம்பித்துவிடும் இப்படி உள்ள பொழுது இதனை எப்படி வைத்து வியாபாரம் செய்யமுடியும்..?

அவர்கள் பிராய்லர் கோழி முட்டைகளை நாட்டு கோழி முட்டைகள் என்று பலரும் பல இடத்தில் விற்பனை செய்கின்றனர்

அதில் டீ தூளை நீரில் முக்கி அதில் ப்ராய்லர் கோழி முட்டைகளை நனைத்து செம்மை நிறம் வந்தவுடன் இவை நாட்டுக் கோழி முட்டைகளை என்று கூறி விற்பனை செய்கின்றனர்

இனி நீங்கள் செல்லும் கடைகளில் எங்காவது நாட்டு கோழி முட்டைகள் என்று கூறி விற்பனை செய்தால் நாங்கள் கூறுவதைக் கேளுங்கள் அவன் சொல்லும் பதில் இதற்கான விடையை தீர்மானிக்கும் நாட்டுக் கோழி முட்டைகள் உங்கள் கடைக்கு வந்து எத்தனை நாள் ஆனது என்று கேட்டுப்பாருங்கள்..?

சமூக நலன் கருதி வெளியிடுவோர்

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.