பாவாடை தாவனியில் பவனிவரும்போது உன் முழங்காலுக்கு கீழே முடிதானே இருந்தது?

0 5,406

ஒரு உருண்டை சோறு!

கள்ளக்காதலாமே
கள்ளக்காதல்…
தானே தேர்ந்தெடுத்த
தவப்புருசனுக்காக
இரண்டு குழந்தைகளை
நரபலிகொடுத்த
கம்பீரக் காதலியே…
உன் புகழ் ஓங்கிட
இக்கவிதை சமர்ப்பணம்.

அப்பன் ஆத்தாள ஏமாற்றி
நீ உர்சுற்றும்போது
நல்ல காதல் என்றும்,
புருசனுக்கு தெரியாம
ஊர்சுற்ற நினைத்தால்
கள்ளக்காதலென்றும்
வகுத்து வைத்த வள்ளல்களே…

இச்சை தூண்டல்தான்
உலக வியாபாரத்தின்
உச்சபட்ச லாபம்.
பாவாடை தாவனியில்
பவனிவரும்போது
உன் முழங்காலுக்கு கீழே
முடிதானே இருந்தது?

குட்டைப்பாவாடையும்
சின்ன டவுசரையும்
மாட்டிக்க வச்சு
மயிரை சிரைக்க
மாவு கொடுத்தான்பாரு
அங்கே அழிந்தீர்கள்.
நினைவில் கொள்ளுங்கள்!

சாதி மதம் ஒழிய எவனும்
காதலிக்கவில்லை.
பத்து வயசுல யாருக்காவது
முத்தம் கொடுக்கனும்னு தொடங்கி
இரண்டு மூன்று கருக்கலைப்புவரை
ஆண்களை நம்பும் பெண்ணுக்கும்
நம்பவைக்கும் ஆணுக்கும்
சாதி , சமதர்மம் எல்லாம்
சாக்குப்போக்கு மட்டுமே!

கடற்கரைகளையும்
பூங்காக்களையும்
பேருந்து, மோட்டார்கள் என
எல்லா இடத்திலும்
எல்லோரும் மேயும்போது
என் மகளில்லை, என் மகனில்லை
என் தங்கையில்லை என்று
எல்லோரும் கடக்கிறோம்.

எவன் தங்கையாக இருந்தால்
எனக்கென்ன வந்தது?
எவன் பொண்டாட்டியா இருந்தா
எனக்கென்ன? எனறு திரியும்
விபச்சாரனுங்களுக்கு,
அவன் தங்கை, அவன்பொண்டாட்டி
அவன் தாய் மட்டும்
உத்தமியா இருக்கனும்.
இதுதான் பண்பாடா?
இதுதான் கலாச்சாரமா?

திருமணத்திற்கு பின்
ஒழுக்கம் தேவை.
திருமணத்திற்கு முன்
அளவா இருக்கனும்னு
குறுப்பிட்ட பாகத்தை
பொதுஉடமையாக்கும்
நவீன கண்ணகிகள் பெருகிப்போக
குருந்தாடி கண்ணன்களுக்கும்
பஞ்சமில்லை! பஞ்சமில்லை!

குலோசப் விளம்பரத்தில்
பல்லு விளக்க சொல்லாம
நெருங்கி வருவாய் நெருங்கிவருவாயென
முத்தம் கொடுக்க தூண்டுறான்.
பத்து ரூபாய்க்கு
பேஸ்ட் வாங்க கடையிருக்கு
பல்ல துளக்குனவன்
முத்தம்கொடுக்க தேடுவான்தானே?

பான்ட்ஸ் பவுடர் விளம்பரத்தில்
பவுடர் அடிச்சு பளபளப்பா இரு
ஸ்கூட்டியில் எவனையாவது
கூட்டிட்டு ஓடென்கிறான்.
கண்ணாடி முன்ன
பவுடரப்பூசும் பெண்களுக்கு
காலியா இருக்கும் ஸ்கூட்டிய
நிறப்பியாகனுமே?

உள்ளூரில் ஒரு
பெருங்காயப்பொடி விக்கிறவன்
பொண்டாட்டிய கட்டிப்பிடிக்க
பொறுமையா போறான்,
கடைசியில் சாம்பார
முகர்ந்து பார்த்திட்டு
நல்ல மனம்னு சொல்றான்.
கல்யானம் ஆகாமல்
சமையலறையில் நிற்கும்
பெண்களுக்கு?

பெருங்காய விளம்பரத்துக்கு
இது தேவையா?
அடிச்சு ஒட்றான்பாரு
தமிழ்நாடு முழுக்க
ஆண்மை கோளாரா வாங்க…
எய்ட்ஸ் அ வாங்க..

எது இல்லறம்
எது விபச்சாரமென்றே புரியாமல்
குழப்பிக்கொள்ள காரணம்
பப்ளிக் டாய்லட்
போன்நம்பரில் ஆரம்பித்து
பிக்பாஸ் மாமா
கமல்ஹாசன்வரை
எல்லா இடங்களிலும்
கள்ளக்காதல் திணிப்பு.

இருக்குதோ இல்லையோ
அழகாக இருக்குறனு
அடிக்கடி புருசனும், பொண்டாட்டியும் மாத்தி மாத்தி சொல்லனும்.
இல்லையா…
ஓசிலதானே கிடைக்குதுனு
இடையில் வந்து
மானே தேனேனு
இடைத்தேர்தல் வந்தால்
முடிந்தது கதை.

செல்லம், பட்டு,
டவுசர், பாவாடனு
அவ்வபோது கொஞ்சனும்.
நீ கொஞ்சலனா
ஆகாயமே, அந்திநிலவேனு
அடிமட்டத்தில் இறங்கி
அரசியல் நடந்திடும்.

ஒரு திருமணமான
ஆண்மகனா சொல்றேன்
நான் வாழநினைக்கும் ஒழுக்கத்தை
இந்தச்சமூகம் புறக்கணிக்கிறது.

ஒரு தனிமனிதன்
ஒழுக்கமாக வாழநினைப்பதே
குற்றம், கொடுஞ்செயல்.

குற்றத்தை மட்டும்
முற்றத்தில் இறக்கிவிட்டு
ஊடக விபச்சாரமாக
வெளியேற விருப்பமில்லை.

ஒருசில கூறுகிறேன்.
ஒருநொடி கேளுங்கள்.
ஒழுக்கம் எது
ஒழுக்கக்கேடு எது என்று
குழந்தையிலிருந்து போதியுங்கள்.

எருமைமாடு மாதிரி வளர்ந்திருந்தும்
எதுசொன்னாலும் கேட்கவில்லையா?
கவலையே படாதிங்க
அடுத்தவன் குடி கெடுதுன்னா
அடுத்த தலைமுறை கெடுதுன்னா
சமூகத்தின் நன்மைக்காக
ஒரு உருண்டை சோற்றில்
கதையை முடித்திடுங்கள்.

அரசின் சட்டங்கள் என்பது
வியாபார அரசியலுக்கு
வியாக்கியானம் பேசும்.
நம் தலைமுறையை
நாம் காப்பாற்றியாகனும்.

ஒரு உருண்டைச் சோறு
ஞாபகம் இருக்கட்டும்.
ஏனாதி பூங்கதிர்வேல்
கோணாத சமூகம் வேண்டி.

பதிவு :ஏனாதி பூங்கதிர்வேல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.