காலையில் குளியல் ஏன் ? அறிவியல் என்ன..?

0 169

குளியல்’ என்பது கார் அல்லது பைக்கைக் கழுவுவதுபோல அழுக்கு நீக்கும் ஒரு கடமை மட்டுமே அல்ல.

வியர்வை, அழுக்கு போக மட்டும்தான் குளியல் என்றிருந்தால், எல்லோரும் வேலை முடித்து இரவில்தான் குளிக்க வேண்டும்.

ஆதிகாலம்தொட்டு ஏன் காலையில் குளித்துக்கொண்டிருக்கிறோம்?

இரவெல்லாம் பூமியில் சந்திரனின் ஆட்சி. பகலில் சூரியனின் ஆட்சி. சந்திரன், பிரபஞ்சத்தைக் குளிர்விக்கும்;

சூரியன், பிரபஞ்சத்தை உஷ்ணமாக்கும்.

அதைத் தாங்கிக்கொள்ளும் வகையில் நம் உடல் குளிர்ச்சியடைய வேண்டும்.

அதனால்தான் சூரியனின் தாக்கம் தொடங்கும் காலை வேளையில், நம் உடலைக் குளிர்விக்க, வளர்சிதை மாற்றத்துக்கு ஏதுவாக காலைக் குளியல் அமைக்கப்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.