இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை…! பயன்பெறுங்கள்..! பகிருங்கள்

0 613

சேலம், ஓமலூர் சுற்று வட்டாரப்பகுதி பசுமை நண்பர்கள் கவனத்திற்கு:

இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை…!

ஓமலூர் சுற்றுவட்டாரத்திலிருக்கும் அனைத்து பொதுமக்களும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மரம் வளர்க்க ஆர்வமுள்ள நண்பர்கள் நேரில் வந்து பெற்றுகொள்ளவும்.

இளந்தளிர் நாற்றுப்பண்ணை,
பல்பாக்கி கிராமம்,
ஓமலூர் வட்டம்,
சேலம் மாவட்டம்,
8015263742.

பசுமை மணிகண்டன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.