வேகமாக பரவும் உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா! அது யாரை எளிதில் தாக்கும்? லண்டனில் வசிக்கும் பிரபல தமிழ்ப்பெண் எச்சரிக்கை
பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் புதிய வகை திரிபு தொடர்பில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துரான தமிழ்ப்பெண் ரிஸ்வியா மன்சூர் பேசியுள்ளார்.கொரோனா வைரஸின் புதிய திரிபின் தீவிர பரவல் காரணமாக, பிரித்தானியாவில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்திருக்கிறது.இது தொடர்பாக பிபிசி…
Read More...