இது என்னடா புது ரகமா இருக்கு வேற லெவலில் ஆட்டம்போட்ட நபர்.. பாருங்க நீங்களே வயிறு குலுங்க சிரிப்பீங்க..!
திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மனிதரின் நடனம் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அதிலும் பாரம்பர்ய பெருமைமிக்க தாரை, தப்பட்டைக்கு பச்சைக்குழந்தை கூட கை,கால்களை அசைக்கும். இங்கே ஒரு விசேச வீட்டில் தப்பாட்டம் அடிக்கப்படுகிறது.
இது என்ன ஆட்டம் நகருங்கடா நான் ஆடுறேன் பாருங்காணு ஆடுறா இவர் யாரு தெர்யுமா அவர பாதவே உங்களுக்கு தெரியணுமே.அவர்தான் குடி மகன் ஒருத்தன் ஆணவம் வந்தா ஆடுவானு சொல்லுவாங்க ஒருத்தன் கிறுக்கு பிடுச்ச ஆடுவானு சொல்லுவாங்க ஆனா எப்பவும் நிக்காம அடுரவம் குடிக்கு அடிமையான குடிமகம்தான் .
ஆர்வமிகுதியில் அவரே தப்பாட்டம் அடிப்பது போல் உடலை அசைத்து செம குத்தாட்டம் போடுகிறார்.வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில் அடிக்குற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா எனக் கேட்பது போல் இதில் பட்டையைக் கிளப்புகிறார். இதோ நீங்களே வீடியோவைப் பாருங்கள்.