பையா 2 படத்தின் ஹீரோ இவரா.? ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தகவல்..!!

0 141

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் ஒருவராக வழம்வந்து கொண்டிருப்பவர் தான் லிங்குசாமி என்பவர். இவர் நடிகர் கார்த்தியை வைத்து 2010 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் திரைப்படமாக கொடுத்தது தான் பையா. இந்த திரைப்படத்தில் வரும்

 

அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில்

 

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பல தகவல்கள் தற்போது இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது. அதற்கு நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும் போனி கபூரின் மகள் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகன் நடிக்க போவதாக

 

பல தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால், நடிகர் ஆர்யா கதாநாயக நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், நடிகர் கார்த்திக் தான் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகன் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இசையப்பாளராக யுவன் சங்கர் ராஜா தான் என்று முடிவெடுத்துள்ளார்கள். ஆனால், கதாநாயகி யார் என்று இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட போவதாக கூறியுள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.